Newspaper
Dinamani Tiruchy
காகிதங்களை புத்தகங்களாக மாற்றுபவர்கள் ஆசிரியர்கள்
வெற்றுக் காகிதமாகக் கல்வி கற்க வரும் மாணவர்களை, சிறந்த புத்தகங்களாக மாற்றுவது ஆசிரியர்கள்தான் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Tiruchy
ஆந்திரம்: ஐஐஐடி வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து
எம்.டெக். மாணவர் வெறிச்செயல்
1 min |
September 10, 2025
Dinamani Tiruchy
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி
திருச்சி மரக்கடை பகுதியில் வரும் 13-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மாநகரக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Tiruchy
கத்தாரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவினருக்குக் குறி
1 min |
September 10, 2025
Dinamani Tiruchy
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ. கிருஷ்ணபிரியாவின் செயல்பாட்டை கண்டித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.
1 min |
September 10, 2025
Dinamani Tiruchy
மூத்த பத்திரிகையாளருக்கு ‘முரசொலி செல்வம்’ விருது
மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு, ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Tiruchy
குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்
காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Tiruchy
கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை 2 சிறார்களுடன் பெண் குதித்து தற்கொலை 3 பேரின் சடலங்கள் மீட்பு, கைக்குழந்தையை தேடும் பணி தீவிரம்
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறார்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
September 10, 2025
Dinamani Tiruchy
நேபாள பிரதமர் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Tiruchy
அர்ஜுன் வெற்றி, வைஷாலி முன்னிலை
ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், அபிமன்யு புரானிக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகை அபிஷேகம்
சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக மலைக்கோட்டை விநாயகருக்கு திங்கள்கிழமை 27 வகை பொருள்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
ரிதன்யா தற்கொலை வழக்கு: திருப்பூர் எஸ்பி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரிதன்யா தற்கொலை வழக்கை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
இந்தியா 3-ஆம் இடம்
தஜிகிஸ்தானில் நடைபெற்ற மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சங்கங்களுக்கு இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 3-ஆம் இடம் பிடித்து திங்கள்கிழமை நிறைவு செய்தது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
தேர்தல் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்: காங்கிரஸ்
'ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததற்காக தேர்தல் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
திமுக அரசை வெளியேற்ற மக்கள் தயாராகி விட்டனர்
எடப்பாடி கே.பழனிசாமி
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
நேபாளம்: போலீஸ் சுட்டதில் 19 பேர் உயிரிழப்பு
சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
கேரளம்: அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு
கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் எம் & எம் கார்கள்
ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, தங்களது பயணிகள் வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பாளர்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்) 1.56 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்
மதுரையில் 18 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
4 புதிய உருளைக்கிழங்கு ரகங்களுக்கு மத்திய அரசு அனுமதி
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் 4 புதிய ரக உருளைக்கிழங்குகளை சாகுபடி செய்ய மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
கொலை வழக்கில் தம்பதி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
கும்பகோணம் அருகே கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மேலும் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
பேங்க் ஆஃப் இந்தியாவின் 82-ஆவது கிளை
பொதுத் துறை யைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா, தனது 82-ஆவது கிளை சோழிங்கநல்லூரில் திறந்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
இருசக்கர வாகனங்கள் மோதல் டிஎன்பிஎல் ஊழியர் உயிரிழப்பு
திருச்சி அருகே முத்தரசநல்லூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
இயன்முறை மருத்துவ தினம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இயன்முறை மருத்துவ தினத்தை யொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
ஜாமீனில் உள்ள லாலுவைச் சந்தித்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்
ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ள ஆர்ஜேடி கட்சித் தலைவர் லாலு பிரசாதை காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி சந்தித்து ஆதரவு கோரியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
உலக குத்துச்சண்டை: காலிறுதியில் ஜாஸ்மின்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்ததாக வேலூர் இப்ராஹிம் கைது
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணை மறைக்கும் முயற்சிகளை தடுக்கக் கோரிக்கை
திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணை மறைக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
தமிழகம், 4 மாநில வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
அமெரிக்கா வரி விதிப்பு; பிரதமருக்கு பிரேமலதா பாராட்டு
அமெரிக்காவின் வரிவிதிப்பு பிரச்னையை பிரதமர் மோடி திறம்பட கையாண்டுள்ளார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min |