Newspaper
Malai Murasu Vellore
ஊழல் வழக்கு தொடர...
த.வெ.க. அரசுக்கு அனுமதி அளிக்கும்படி கவர்னர் அர்லேக்கரிடம் அமைச்சர் நிர்மல் குமார் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
June 30, 2026
Malai Murasu Vellore
ஜூன் 30-ல் விவசாயிகள் உண்ணாவிரதம்!
பி.ஆர். பாண்டியன் அறிக்கை !!
1 min |
June 28, 2026
Malai Murasu Vellore
பாக்கியராஜ் குறித்து பாரதிராஜா!
பாக்கியராஜின் 73-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
1 min |
June 27, 2026
Malai Murasu Vellore
முருங்கைக்காயை பிரபலப்படுத்தியவர்!
தனது திரைப்படத்தின் மூலம் முருங்கைக்காயை நடிகர் பாக்கியராஜ் பிரபலப்படுத்தினார்.
1 min |
June 27, 2026
Malai Murasu Vellore
நேபாளத்தில் மீனாட்சி சவுத்ரி! வைரலாகும் புகைப்படங்கள் !
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி, தமிழிலும் 'கொலை' மற்றும் 'தி கோட்' படங்களின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
1 min |
June 27, 2026
Malai Murasu Vellore
பெண்களுக்கு அதிகாரம் வேண்டும்!
உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்று பெருமைப்படுகிற போதிலும், பெண்களின் சட்டப்பேரவை, நாடாளுமன்றப் பங்கேற்பு இன்னும் திருப்திகரமான நிலையில் இல்லை.
1 min |
June 27, 2026
Malai Murasu Vellore
எம்.ஜி.ஆரின் திரையுலக வாரிசு பாக்கியராஜ்!
எம்.ஜி.ஆரால் தனது திரையுலக வாரிசு என அறிவிக்கப்பட்டவர் பாக்கியராஜ்.
1 min |
June 27, 2026
Malai Murasu Vellore
15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம்!
சிறையிலடைத்துள்ளார். அதேபோல், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் மேற்பார்வையில் 2025 -ஆம் ஆண்டில் 542 கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய வேட்டையாக்கக் கருதப்படுகிறது.
1 min |
June 26, 2026
Malai Murasu Vellore
தொன்மையான நாகரிகத்தின் பல அம்சங்களை பேசும் ‘நாக பந்தம்’!
இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம், 'நாக பந்தம்'.
1 min |
June 26, 2026
Malai Murasu Vellore
இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பில் மட்டுமே மும்மொழித் திட்டம்!
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 7-ஆம் வகுப்பு முதல் அடுத்தடுத்து விரிவாக்கம்!!
1 min |
June 26, 2026
Malai Murasu Vellore
விக்ரம் பிரபு - யுவன் சங்கர் ராஜா புதிய கூட்டணி!
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த படத் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1 min |
June 26, 2026
Malai Murasu Vellore
எ.வ.வேலு வீடுகளில்...
எ.வ. வேலுவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.
2 min |
June 25, 2026
Malai Murasu Vellore
தமிழகத்தில் இந்த ஆண்டு மின்கட்டணம் உயராது!
மின் வாரியத்துக்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்; வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு !!
1 min |
June 25, 2026
Malai Murasu Vellore
நடிகை குஷ்பு மகள் அவந்திகா -ஷ்ரவன் திருமணம்!
நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர் !!
1 min |
June 25, 2026
Malai Murasu Vellore
இந்தியா விரைவில் விழித்துக் கொள்ளட்டும்!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்த பட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 min |
June 25, 2026
Malai Murasu Vellore
இன்று 100 - ஆவது பிறந்தநாள் விழா: கவியரசு கண்ணதாசன் சிலைக்கு மரியாதை!
முதல்வர் விஜய் புகழாரம் !!
1 min |
June 24, 2026
Malai Murasu Vellore
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்!
ஜனாதிபதியுடன் மோடி சந்திப்பு எதிரொலி:
1 min |
June 24, 2026
Malai Murasu Vellore
வாக்களித்தால் மட்டும் நமது கடமை தீர்ந்ததா?
சட்டப்பேரவை என்பது சட்டங்கள் இயற்றுவது, கொள்கை வரையறைகள் உருவாக்குவது, நிதி ஒதுக்கீடு செய்வது, திட்டங்களை உருவாக்குவது போன்ற செயல்பாடுகளை ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் செயல்படுத்தும் மாமன்றம்.
2 min |
June 23, 2026
Malai Murasu Vellore
'அமோனியா' வாயுக் கசிவு சாவு 6 ஆக உயர்ந்தது!
*இன்று மேலும் 4 பேர் இறந்த பரிதாபம்; *இன்னும் 30 பேர் நிலை மோசமாக உள்ளது!!
2 min |
June 22, 2026
Malai Murasu Vellore
டிக்கெட் இன்றி பயணிப்போருக்கான அபராதத் தொகை ரூ.570 ஆக உயர்வு!
ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதத் தொகையை இந்திய ரயில்வே நிர்வாகம் ரூ.570 ஆக அதிரடியாக உயர்த்தியுள்ளது.
1 min |
June 21, 2026
Malai Murasu Vellore
மேலும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!
தலைமைச் செயலாளரின் பதவிக்காலத்தை நீட்டிக்கவும் அரசு முடிவு!!
1 min |
June 20, 2026
Malai Murasu Vellore
உங்களுக்கு என்னதான்டா வேணும்! விமர்சித்தவர்களை விளாசித் தள்ளிய குஷ்பு மகள்!
நடிகை குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் ஹீரோயினாகவும், ஒருவர் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
June 20, 2026
Malai Murasu Vellore
வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டம்: 15 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,400 கோடி ஊக்கத் தொகை!
பிரதமர் மோடி இன்று வழங்குகிறார் !!
1 min |
June 19, 2026
Malai Murasu Vellore
தாய், தங்கையை தவறாகப் பேசிய நண்பனை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த இளைஞர்!
2 பேர் அதிரடி கைது !!
1 min |
June 19, 2026
Malai Murasu Vellore
அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்!
நிதி நிலையை சீரமைத்து ஆளுநர் உரையில் உறுதி !!
1 min |
June 18, 2026
Malai Murasu Vellore
வித்தியாசமான பதாகைகளுடன் சபைக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!
கருப்புப் பட்டை அணிந்திருந்தனர் !!
1 min |
June 18, 2026
Malai Murasu Vellore
மதுபான விநியோகத்தில் முறைகேடுகள் தடுக்கப்படும்!
சட்டசபையில் கவர்னர் உரை !!
1 min |
June 18, 2026
Malai Murasu Vellore
தங்கம் விலை மேலும் குறைந்தது!
வெள்ளி விலையில் மாற்றமில்லை !!
1 min |
June 17, 2026
Malai Murasu Vellore
உண்மையை சொன்னால் நெருக்கடி குடுக்குறாங்க .. ஆர்.கே. செல்வமணி பரபரப்பு பேச்சு!
ராம் தேவ் பிக்சர்ஸ் மற்றும் கவிதாலயா சரவணன் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், 'மக்கள் தலைவா.'
1 min |
June 17, 2026
Malai Murasu Vellore
3 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!
துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்!!
1 min |