Newspaper
Malai Murasu Vellore
உங்களது டெல்லி வருகையை 140 கோடி இந்தியர்களும் எதிர்பார்க்கின்றனர்”!!
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடிந்த பிறகு பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் தனியாக சந்தித்துப் பேசினர். இதற்காக இருவரும் ஒரே காரில் பயணித்தார்கள். இந்திய-ரஷ்ய உறவு நிலைத் தன்மைக்கு முக்கியமானது என்று மோடி கூறினார். மேலும் புதினின் டெல்லி வருகையை 140 கோடி இந்தியர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
1 min |
September 01, 2025
Malai Murasu Vellore
எங்கு இருந்தாலும் தாய் மண்ணை மறக்காதீர்: தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்!
எங்கு இருந்தாலும் தாய் மண்ணை மறாதீர்கள். எனவே தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என ஜெர்மனியில் வாழும் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
1 min |
September 01, 2025

Malai Murasu Vellore
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி கடும் பாதிப்பு!
* எடப்பாடி பழனிசாமி தாக்கு; # அதிக வரி உயர்வால் தள்ளாடுகிறது !!
2 min |
August 31, 2025
Malai Murasu Vellore
ஸ்டாலினுக்கு ஜெர்மனியில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு!
பெர்லின், ஆக.31 ஒருவாரசுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச் சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனியில் வாழும் தமி ழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் இன்று வெளிநாடு வாழ் இந்தியர் கள் கூட்டத்தில் அவர் பங் கேற்கிறார்.
1 min |
August 31, 2025
Malai Murasu Vellore
சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் ஒருவார கால சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று அவர் ஜெர்மனிக்கு புறப்பட்டார். முன்னதாக விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
1 min |
August 30, 2025
Malai Murasu Vellore
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்து வைக்கிறார்!!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒருவார நிகழ்ச்சியாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பயணம் மேற்கொள்கிறார். மேலும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்து வைக்கிறார்.
1 min |
August 29, 2025

Malai Murasu Vellore
2 நாள் பயணமாக டோக்கியோ சென்றார்: ஜப்பானும், இந்தியாவும் இணைந்தால் புதிய தொழிற்புரட்சி ஏற்படும்!
வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!!
1 min |
August 29, 2025

Malai Murasu Vellore
தமிழகத்தில் தி.மு.க. அணி அமோக வெற்றி பெறும்!
மத்தியில் பா.ஜ.க. கூட்டணிக்கு 324 இடம் கிடைக்கும்; புதிய கருத்துக் கணிப்பில் தகவல்!!
1 min |
August 29, 2025
Malai Murasu Vellore
ரூ.76 ஆயிரத்தை நோக்கி பயணிக்கும் தங்கம் விலை!
தொடர்ந்து உயர்வு:
1 min |
August 29, 2025

Malai Murasu Vellore
சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கி தமிழக என்ஜினீயர், மனைவி, 2 மகள்கள் பரிதாப சாவு!
காரில் சென்ற போது விபரீதம்!
1 min |
August 28, 2025

Malai Murasu Vellore
திருப்பூரில் ரூ.3,000 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு: தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்!
அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஆகவே தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
1 min |
August 28, 2025

Malai Murasu Vellore
டோக்கியோ உச்சி மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடுகளில் அடுத்தடுத்து பங்கேற்கிறார்!!
பிரதமர் நரேந்திரமோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
1 min |
August 28, 2025

Malai Murasu Vellore
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
சென்னை, ஆக. 26 தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி களில் பயிலும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாண விகள் பயன்பெறும் வகை யில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
1 min |
August 26, 2025
Malai Murasu Vellore
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்!
சென்னை, ஆக.25 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் கல்வித்துறையிலும், தொழிலாளர் நலத்துறை சார்பிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.
1 min |
August 25, 2025
Malai Murasu Vellore
எதிர்க்கட்சி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று ஸ்டாலினை சந்தித்தார்!
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியாகூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி இன்று சென்னை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min |
August 24, 2025

Malai Murasu Vellore
நடிகர் விஜய் ஒருபோதும் விஜயகாந்த் ஆக முடியாது!
விஜயகாந்த்தைப் போல இனி யாராலும் வர முடியாது. விஜய் ஒருபோதும் விஜயகாந்த் ஆக முடி யாது. அரசியலும், சினிமாவும் வேறுபட்டவை என்றும், சினிமாத்துறையில் இருக் கும் யார் நினைத்தாலும் விஜயகாந்தின் இடத்தைப் பிடிக்க முடியாது என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள் ளார்.
1 min |
August 24, 2025

Malai Murasu Vellore
வைணவக் கோவில்களுக்கு ஆன்மிக பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்!
அமைச்சர் சேகர் பாபு தகவல் !!
1 min |
August 23, 2025

Malai Murasu Vellore
கன்னியாகுமரியில் செப்.7-ல் காங்கிரஸ் மாநில மாநாடு!
வாக்கு திருட்டுகள் குறித்து விளக்கமளிக்க செப்.7-ல் கன்னியாகுமரியில் காங்கிரஸ் மாநில மாநாடு நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
1 min |
August 23, 2025
Malai Murasu Vellore
‘மாநில அரசுகளுக்கு ரத்த சோகை’ என ஸ்டாலின் கடும் தாக்கு;
சுயாட்சி முழக்கம் நாடு முழுவதும் பரவி வருவதாகவும் பெருமிதம்!!
1 min |
August 23, 2025

Malai Murasu Vellore
விஜய்க்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கடும் கண்டனம்!
மதுரை மாநாட்டில் விஜய் பேசியதற்கு அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எல்லோராலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆக முடியாது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் கொள்கைதான் என்ன என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
1 min |
August 22, 2025

Malai Murasu Vellore
டாக்டர் ராமதாஸ் மகளுக்கு பதவி ?
பா.ம.க.வில் அதிரடியாக டாக்டர் ராமதாஸ் மகளுக்கு பதவி அளிப்பது என நிர்வாகக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அன்புமணிக்கு மாற்றாக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1 min |
August 22, 2025
Malai Murasu Vellore
உங்களின் தராதரம் அவ்வளவு தான்; “2026 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்”!!
சென்னை, ஆக.22 முதல்வரை 'அங்கிள்' என அழைப்பதா? என விஜய்க்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அவரின் தராதரம் அவ்வளவுதான். 2026 தேர்தலில் உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் காட்டமான பதில் அளித்துள்ளது.
1 min |
August 22, 2025

Malai Murasu Vellore
நெல்லையில் பா.ஜ.க. ‘பூத்’ கமிட்டி மாநாடு: அமித்ஷா நாளை தமிழகம் வருகை!
சட்டசபைத் தேர்தல் பணிகளை முடுக்கி விடுகிறார் !!
1 min |
August 21, 2025
Malai Murasu Vellore
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்கம்: கருப்புச் சட்டத்தை எதிர்ப்போம்!
பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக் கம் செய்யும் கருப்புச் சட் டத்தை எதிர்ப்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடக் கூறினார். மேலும் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த பா. ஜ. க. திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
1 min |
August 21, 2025
Malai Murasu Vellore
முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடன்!
30 சதவீத மானியம், 3 சதவீத வட்டியில் ரூ.1 கோடி வரை வழங்கப்படும்:
1 min |
August 19, 2025
Malai Murasu Vellore
“உங்கள் கூட்டத்திற்குள் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் வந்ததா?” அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல எடப்பாடி அஞ்சுகிறார்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் தாக்கு!!
1 min |
August 19, 2025

Malai Murasu Vellore
16 குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை: அன்புமணிக்கு, ராமதாஸ் ‘திடீர்’ கெடு!
“ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்”!!
1 min |
August 19, 2025
Malai Murasu Vellore
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு!!
துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாளாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பிற்பகல் அறிவித்தார்.
1 min |
August 19, 2025

Malai Murasu Vellore
தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!
“கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் தாய்மார்கள் வரவேண்டாம்”!!
1 min |
August 18, 2025

Malai Murasu Vellore
சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை!
உச்சநீதிமன்றம் உத்தரவு!!
1 min |