News
vasavi
மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் அமெரிக்கா பிரச்சினை..!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டிற்கிடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?
1 min |
January 2020
vasavi
முறையான தூக்கம் ஆரோக்கியமான வாழ்வு
ஒவ்வொரு நாளின் உற்சாகமும் அந்நாளில் நாம் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. இன்றைய முறையற்ற வாழ்க்கை முறையில் தூக்கம் இன்றியமையாதது. சிறப்பான தூக்கமே ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் வெளிப்பாடு.
1 min |
January 2020
vasavi
மாசிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது எப்படி?
காலை முதல் இரவு வரை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்ற சருமத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
1 min |
January 2020
vasavi
நெல்லை கண்ணன் கைதும் ஜாமினும்...
நரேந்திரமோடி, அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து, சிறையின் பின்பக்க வாயில் வழியாக ரகசியமாக ஜன. 11 காலை வெளியே அனுப்பி வைக்கப்பட்டார்.
1 min |
January 2020
vasavi
மோடி என்னை நிதி அமைச்சர் ஆக்க வேண்டும்
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவில் தான் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இதை ஜிடிபி தொடங்கி விலை வாசி வரை பல தரவுகளும் உறுதி செய்து கொண்டு இருக்கின்றன.
1 min |
January 2020
vasavi
வீ டு கட்ட மானியம் மிக மிக குறைந்த வட்டியில் லோன்!
எலிவளையானாலும் தனிவளை வேண்டும்' என்பார்கள். ஆம், நம் நாட்டில் சொந்தவீடு என்று ஒன்று இருந்தால் பிறவிபலனை அடைந்தமாதிரி.
1 min |
January 2020
vasavi
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றி பெறப்போவது யார்!
இந்தியாவின் தலை நகரும், யூனியன் பிரதேசங்களில் ஒன்றுமான டெல்லியின் சட்டப்பேரவை தேர்தல் வரும் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 min |
January 2020
vasavi
ஜார்க்கண்ட் தோல்வி! பா. ஐ. கவின் இறங்க முகம்!
இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., நடந்து முடிந்துள்ள ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது.
1 min |
January 2020
vasavi
சகல தோஷங்களையும் போக்கும் சங்கமேஸ்வரர்
ஆலய தரிசனம்
1 min |
January 2020
vasavi
குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு ஏகோபித்த வரவேற்பு!
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது சேர்ப்பதாக இருக்கிறது. நீக்குவதாக இல்லை. இந்திய முஸ்லீம்களை ஏதும் செய்யாது.
1 min |
January 2020
vasavi
உள்ளாட்சி நேரடித் தேர்தலில் திமுக வெற்றி! மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி!!
தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27, 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
1 min |
