Facebook Pixel Read Entertainment from Best selling Magazines and Newspaper

Versuchen GOLD - Frei

Entertainment

Andhimazhai

Andhimazhai

கடன் அன்பை முறிக்குமா?

சில மாதங்களுக்கு முன் ஒரு மழை பெய்து கொண்டிருந்த நள்ளிரவில் நண்பருக்கு பேஸ்புக் மெசேஞ்சரில் ஒரு மெசேஜ் வருகிறது. அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட பேஸ்புக் நண்பரான முருகேசன் அனுப்பி இருக்கிறார். பேஸ்புக் மூலமாக மட்டுமே அறியப்பட்டவர் இந்த நண்பர்.

1 min  |

July 2021
Andhimazhai

Andhimazhai

அதிரடி ஷெபாலி!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திர வீராங்கனையான ஷெபாலி வர்மா இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரண்டு அரை சதங்களை விளாசி ஆட்ட நாயகி ஆகியுள்ளார்.

1 min  |

July 2021
Andhimazhai

Andhimazhai

பெறாத பிள்ளை!

எழுபது காலங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி வகுப்புகளில், பெண்கள் பயில்வதென்பதும், குறிஞ்சிப்பூ மலர்வதென்பதும் ஒன்றுதான். எங்களது வகுப்பறையும் அப்படித்தான். எங்கள் வகுப்பில் பயின்ற மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களில் நாங்கள் ஆறு பேர் மட்டுமே பெண்கள்! நான் படித்த சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியிலேயே கால்நடை ஈனியல் துறையில் இப்போதுதான் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தது போலுள்ளது, ஆனால் கிட்டத்தட்ட முப்பத்து மூன்றாண்டுகள் கடந்தோடிவிட்டன.

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

வதந்தி எனும் அரசியல் ஆயுதம்!

காபி அருந்த எழும்பூர் அசோகா உணவகத்தில் அமர்ந்திருந்தோம். நம்முடன் இரு மூத்த பத்திரிகையாளர்கள் இருந்தனர். ஒருவர் அடித்துச் சொன்னார்.

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

ஒ... டயானா!

பிரிட்டன் முன்னாள் இளவரசி டயானாவைப் பற்றி அவர் இறந்து 23 ஆண்டுகள் ஆகியும் செய்திகளுக்குக் குறைவில்லை. தற்போதைய செய்தி அவர் 1995இல் பிபிசிக்கு கொடுத்த நேர்காணலின் பின்னணி பற்றியது.

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

பன்றிக்கு நன்றி சொல்லி!

"சா.... சாப்பிடுறீங்களா?" கேட்ட மங்கள் பிரசாத்துக்கு முப்பது வயது இருக்கலாம். வயது தெரியவில்லை. குளிருக்கு கிழிந்த அழுக்கான ஸ்வெட்டர் அணிந்திருந்தான். பேண்டில் பல இடங்களில் கிழிசல். ஊசி நூல் கொண்டு தைத்ததன் தடம் தெரிந்தது. காலில் நைந்து போயிருந்த செருப்பு.

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

கட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்!

பலர் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று அவரைச் சொல்லுவார்கள். இன்னும் பேராசிரிய பெருமக்கள் சிலர் 'வட்டார வழக்கு படைப்பாளி' என்று சொல்லுவார்கள். அவரை ஒரு கட்டுக்குள், ஒரு சிமிழுக்குள் ஏன் அடைக்கவேண்டும்? நீண்ட காலமாக என் மனதுக்குள் இது பற்றிய எண்ணம் உண்டு.

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

கிசுகிசுவின் உளவியல்

மனிதன் பேசத்தொடங்கிய காலத்தில் இருந்தே அவன் புரளி பேச ஆரம்பித்து இருப்பான். பல நூற்றாண்டுகளாக, பல்லாயிரம் வருடங்களாக மனிதன் செய்து கொண்டிருப்பதுதான். இதை எதற்காகச் செய்கிறான்? இதன் பின்னால் என்ன உளவியல் இருக்கிறது?

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

நான் கல்யாணம் செய்து கொண்டதே மொய்ப்பணத்தை வைத்து சங்கத்துக்கு உறுப்பினர் தொகை கட்டத்தான்!

கலை இயக்குநர் ராமலிங்கம்

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

நான்கு மலையாளப்படமும் ‘நச்'சென்ற நவம்பர் ஸ்டோரியும்

இந்த மாதம் தியேட்டர்கள் இல்லாததால் Act" சில மலையாளப் படங்கள் பார்த்தேன். அவற்றின் அப்டேட்ஸ் இங்கே.

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

இலக்கிய உலகில் ததும்பும் கதை!

உலகம் கதைகளால் ஆனது என்ற வரையறையைப் போலவே தீவிரமான சிறுபத்திரிகை உலகமும் கதைகளாலும் கிசுகிசுக்களாலும் புறணிகளாலும் நிரம்பியது தான்.

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

சரியும் சீட்டுக்கட்டுகளா சிறுகட்சிகள்?

உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும் அவர்களுடைய தவறான வழி நடத்தலும்தான் காரணம். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும் தான் மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தகர்த்துவிட்டது!

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

கொள்ளை நோயின் மறுபக்கம்!

தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜாக்கி ஆக்மார்ட் என்பவர், உலகமறிந்த சமூக செயற்பாட்டாளர். 1997 இல் அவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டார்.

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

அவருக்கு மொழி ஒரு சவாலாக இருக்கவே இல்லை!

இன்னும் சில மாதங்களில் நூற்றாண்டு விழாவை தான் உயிரோடு இருக்கையிலேயே சந்திக்க இருந்தார். கி.ராஜநாராயணன். அதற்குள் இயற்கை அவரைக் கடத்திக் கொண்டது.

1 min  |

June 2021
Andhimazhai

Andhimazhai

மக்களின் தீர்ப்பில் மலர்ந்த சூரியன்

தனது மாநிலத்திற்கு வெளியே படித்து, பிடித்தமான விஷயங்களைச் செய்து கொண்டிருந்தார், அந்த இளைஞர். அரசியலுக்கும் அவருக்கு பெரிதாக சம்பந்தம் கிடையாது. அவரது அப்பா அரசியல்வாதி, முதல்வராக இருந்திருக்கிறார். இரண்டு முறை மத்திய அமைச்ச ராக இருந்திருக்கிறார்.

1 min  |

May 2021
Andhimazhai

Andhimazhai

பெரியாரிய தொகுப்பாளர்!

தொண்ணூற்று ஆறு ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்த ஆனைமுத்து தன் இயக்கத்தை சமீபத்தில் நிறுத்திக் கொண்டார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இயக்கப்பணிகளில் நெருங்கிப் பழகிய என்னைப் போன்றோருக்கு அது சொல்லொணா இழப்பு.

1 min  |

May 2021
Andhimazhai

Andhimazhai

எகிறிக்குதித்த எருமை மாடு!

நான் பணிபுரிந்த கால்நடை மருத்துவமனை முன்பாக வண்டியை நிறுத்தினேன். அது காலை நேரம். உள்ளே போவதற்கு முன்பாக முகமெல்லாம் கவலையுடன் நின்றிருந்த அந்த பெரியமனிதரைப் பார்த்தேன். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான். பக்கத்துக் கிராமத்தில் பெரிய தலைக்கட்டு.

1 min  |

May 2021
Andhimazhai

Andhimazhai

ஏன் பிகே..? ஏன்?

பெரும்பாலும் வெற்று சவடால் விடமாட்டார் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர். கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 'குறித்து வைத்துக் கொள்ளுங்கள், பாஜக இரட்டை இலக்கத்தை மேற்குவங்கத்தில் தாண்டாது' என ட்வீட் செய்தார்.

1 min  |

May 2021
Andhimazhai

Andhimazhai

இப்படிப் பண்றீங்களேம்மா! ராமரின் கதை

"என்னுடைய தாத்தா பெரிய கரகாட்ட கலைஞர், என்னுடைய அம்மா மிமிக்ரி ஆர்டிஸ்ட். மாலை நேரம் ஆனாலே அம்மாவுடைய மிமிக்ரியை கேட்க ஊர் சனமே வீட்டுக்கு வந்திடுவாங்க...

1 min  |

May 2021
Andhimazhai

Andhimazhai

ஒருங்கிணைக்கப்பட்ட அறிவியல் ரீதியான திட்டமே தேவை!

இதுவரைக்கும் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் நீர்வளம் பற்றி முக்கியத்துவம் அளித்து குறிப்பிட்டதில்லை. இந்த முறை அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடும் அளவுக்கு தண்ணீர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

1 min  |

April 2021
Andhimazhai

Andhimazhai

விவசாயிக்கும் நுகர்வோருக்கும் லாபம்!

இரண்டு இலட்சம் கோடியளவிற்குப் பொதுமக்கள் பணம் புழங்கும் ஒரு துறை கூட்டுறவுத்துறை. இதற்கு இலஞ்சம் வாங்காத அமைச்சரும் செயலாளரும் பதிவாளரும் நியமிக்கப்பட வேண்டும் என்பது மிகமுக்கியமாகச் செய்யவேண்டிய ஒன்று.

1 min  |

April 2021
Andhimazhai

Andhimazhai

வலியில் பிறந்த கதை!

திரையிடப்பட்ட விழாக்களில் விருதுகள், பாசிட்டிவான விமர்சனங்கள் என பல பாராட்டுகளைப் பெற்றுவருகிறது தேன் திரைப்படம். இதன் இயக்குநர் கணேஷ் விநாயகத்துக்கு இது நான்காவது படம். ஆரம்பத்தில் எடுத்த வணிக ரீதியான திரைப்படங்களுக்குப் பின் தேன் போன்ற ஆழமான படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கும் இவரிடம் பேசினோம்.

1 min  |

April 2021
Andhimazhai

Andhimazhai

மாபியா ராணி!

மும்பையின் காமாட்டிபுரா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் அமரவைக்கப்பட் டுள்ளார் மது என்ற பதினாறு வயது இளம்பெண்.

1 min  |

April 2021
Andhimazhai

Andhimazhai

மாநில கல்விக் கொள்கை!

புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

1 min  |

April 2021
Andhimazhai

Andhimazhai

பல்லி என்னும் பேரழகி

எங்கே பிறந்தாள் என்று தெரியவில்லை. கைக்குட்டிப் பருவத்திலேயே தாமிரபரணிக் கரையிலுள்ள ஊரான சேரன்மகாதேவியில் ஒரு குடும்பம் அவளை வாங்கி வளர்த்தது.

1 min  |

April 2021
Andhimazhai

Andhimazhai

தமிழக மக்கள்தொகை குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது!

அரசுத்துறையிலும் தனியார் துறையிலும் மருத்துவம் என்பது தமிழ்நாட்டில் வெகுவாக முன்னேறி உள்ளது. கொரோனா சமயத்தில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டது.

1 min  |

April 2021
Andhimazhai

Andhimazhai

காட்சிப் பிழை

மதியத்திலிருந்தே பரபரப்பானான். குனியமுத்தூரிலிருந்து முதல் முறை சென்னைப் பயணம் கிளம்புகிறான். வயக்காட்டிலிருந்து திரும்பிய தந்தை முருகையன், வாசலில் அண்டாவிலிருந்த நீரில் முகம், கைகால் தேய்த்துக் கழுவிக் கொள்கிறார். தோள் துண்டில் துடைத்துக்கொண்டு, சுவர் ஓரமாக வைத்திருந்த பெரிய துணிப்பையுடன் உள்ளே வருகிறார்.

1 min  |

April 2021
Andhimazhai

Andhimazhai

பொன்விழா காணும் இலக்கிய அமைப்பு

இது அசாதாரணமானதுதான். ஓர் இலக்கிய அமைப்பு அரை நூற்றாண்டு காலமாகத் தொடச்சியா கச் செயல்பட்டு வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில். 'இலக்கியச் சிந்தனை அமைப்பு அகவை 50ஐ எட்டியிருக்கிறது.

1 min  |

April 2021
Andhimazhai

Andhimazhai

பொதுப் போக்குவரத்தை ஊக்குவியுங்கள்

புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

1 min  |

April 2021
Andhimazhai

Andhimazhai

கத்திகிட்டே இருக்கனும்

நாட்டின் பொருளாதார மோதனி நபர் பொருளாதாரமோ மோசமாகத்தான் இருக்கிறது. என்னுடைய பொருளாதாரம் சிக்கல் இல்லாமல் இருக்கிறது என்பதற்காக, நாட்டில் இருப்பவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

1 min  |

April 2021