Tamil Mirror - November 10, 2022
Tamil Mirror - November 10, 2022
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Mirror zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Tamil Mirror
1 Jahr$356.40 $12.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
November 10, 2022
கூடியது குரங்கம்மை
தடுப்பூசிகள் இல்லை: அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
1 min
2023 பட்ஜெட்டை விவாதிப்பது எப்படி?
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்தைப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனைச் சமர்ப்பிக்காது வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தை எவ்வாறு முன்னெடுப்பது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
1 min
எம்.சி.சி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறலாம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தீர்மானிக்கவில்லை எனத் தெரிவிக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசின்ஹ, இந்த ஒப்பந்தம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் எடுத்திருந்த நிலைப்பாட்டிலிருந்து, தற்போதைய அரசாங்கம் வேறொரு நிலைப்பாட்டுக்கு வரலாம் எனத் தெரிவித்தார்.
1 min
‘போர்ப்ஸ்’ பட்டியலில் 3 இந்திய பெண்கள்
அமெரிக்காவின் முன்னணி வர்த்தக இதழான 'போர்ப்ஸ்' அண்மையில் வெளியிட்டுள்ள ஆசியாவின் தலைசிறந்த 20 பெண்களில், இந்தியாவை சேர்ந்த மூன்று பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
1 min
இருபதுக்கு T 20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வென்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
1 min
குணதிலகவின் செலவுகளைப் பொறுப்பேற்கவுள்ள கிரிக்கெட் சபை
அவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலகவின் சட்டச் செலவுகளைத் தாங்கள் செலுத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
1 min
15ஆம் திகதி முக்கிய அறிவிப்பு; ட்ரம்ப் அதிரடி
எதிர்வரும் 15ஆம் திகதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உக்ரேன் ஜனாதிபதி
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Verlag: Wijeya Newspapers Ltd.
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital