Dinamani Chennai - April 20, 2021Add to Favorites

Dinamani Chennai - April 20, 2021Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Dinamani Chennai zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

Nur abonnieren Dinamani Chennai

1 Jahr $33.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

April 20, 2021

வாக்கு எண்ணும் பணி: தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை, ஏப். 19: சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக, மாநில தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.

வாக்கு எண்ணும் பணி: தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

1 min

மேற்கு வங்கம்: 6-ஆம் கட்ட பிரசாரம் நிறைவு

கொல்கத்தா, ஏப். 19: மேற்கு வங்க மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு வரும் 22-ஆம் தேதி நடைபெறும் ஆறாம் கட்டத்தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலை 6.30 மணியுடன் நிறைவடைந்தது.

மேற்கு வங்கம்: 6-ஆம் கட்ட பிரசாரம் நிறைவு

1 min

முகக்கவசம் அணியாதவர்கள் மீது ஒரே நாளில் 34,000 வழக்குகள்

சென்னை, ஏப். 19: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவர்கள் மீது ஒரே நாளில் 34,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட விவரம் :

முகக்கவசம் அணியாதவர்கள் மீது ஒரே நாளில் 34,000 வழக்குகள்

1 min

தோல் தொழிற்சாலை பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி

தாம்பரம், ஏப். 19: பம்மல் நகராட்சியில் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தோல் தொழிற்சாலை பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி

1 min

இரவு நேர ஊரடங்கு : சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை

காவல் ஆணையர் பேட்டி

இரவு நேர ஊரடங்கு : சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை

1 min

முதல் முறையாக ஆன்-லைன் வழியாக பயிற்சி வகுப்பு துவக்கம்

வாக்கு எண்ணிக்கையின்போது அலுவலர்களுக்கு கையுறை, பிளாஸ்டிக் முகக் கவசம்

முதல் முறையாக ஆன்-லைன் வழியாக பயிற்சி வகுப்பு துவக்கம்

1 min

கரோனா பரவலைத் தடுக்க ஒரே கட்டத் தேர்தல்

மம்தா மீண்டும் வலியுறுத்தல்

கரோனா பரவலைத் தடுக்க ஒரே கட்டத் தேர்தல்

1 min

மக்கள் பணத்தை திருடியவர்களுக்கு சிறை - அமித் ஷா

பன்தாபேஷ்வர், ஏப். 19: மேற்கு வங்கத்தில் மக்கள் பணத்தை திருடியவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மக்கள் பணத்தை திருடியவர்களுக்கு சிறை - அமித் ஷா

1 min

கரோனா நோய் எதிர்ப்புத் திறனை அறிய 2-ஆவது முறையாக தொற்றுக்குள்ளாக்கி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை. புதிய ஆய்வு

லண்டன், ஏப். 19: கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக மனித உடலின் நோய் எதிர்ப்புத் திறன் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை அறிவதற்காக பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஒரு புதிய ஆய்வை நடத்தவுள்ளது.

கரோனா நோய் எதிர்ப்புத் திறனை அறிய 2-ஆவது முறையாக தொற்றுக்குள்ளாக்கி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை. புதிய ஆய்வு

1 min

சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தவர்

சென்னை, ஏப். 19: கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர்.

சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தவர்

1 min

Lesen Sie alle Geschichten von Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

VerlagExpress Network Private Limited

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen