Dinamani Chennai - August 05, 2020
Dinamani Chennai - August 05, 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr $33.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
August 05, 2020
பிலிப்பின்ஸ்-மணிலாவில் தொடங்கியது பொது முடக்கம்
பிலிப்பின்ஸில் கரோனா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, இரண்டாவது முறையாக அந்த நாட்டின் தலைநகர் மணிலாவில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
1 min
ஒரே நாளில் 6 லட்சம் கரோனா பரிசோதனைகள்
புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்ட சுகாதாரப் பணியாளர்.
1 min
முதல் 2 அடுக்கு மின்சாரப் பேருந்து விநியோகம்: அசோக் லேலண்ட்
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ஆப்டேர், 2 அடுக்கு பேருந்தை தயாரித்து பிரிட்டனைச் சேர்ந்த ஃபர்ஸ்ட் யார்க் நிறுவனத்துக்கு முதல் முறையாக வழங்கியுள்ளது.
1 min
தங்கம் பவுன் ரூ.41,616
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 13- ஆவது நாளாக உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.41,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜூலை 21-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4- ஆம் தேதி வரை மட்டும் பவுனுக்கு ரூ.4,000 வரை உயர்ந்துள்ளது.
1 min
இல்லங்களில் வாடிக்கையாளர் சேவை: டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கே சென்று வாகன பராமரிப்பு சேவையை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
1 min
சிங்கப்பூர் - மேலும் 295 பேருக்கு பாதிப்பு
சிங்கப்பூரில், மேலும் 295 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
1 min
மருத்துவ முகாம்: அமைச்சர் தொடக்கி வைத்தார்
மருத்துவ முகாமில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் உதயகுமார். உடன் முன்னாள் அமைச்சர் வி.மூர்த்தி உள்ளிட்டோர்.
1 min
அரசு ஒப்பந்தப் பணிகளில் ஹெச்1பி விசா பணியாளர்களுக்கு தடை
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
1 min
தென் ஆப்பிரிக்கா - பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
தென் ஆப்பிரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் சிறில் ராமபோஸா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
1 min
குழித்துறை தாமிரவருணி நதியிலிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு புனித நீர்
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்காக குழித்துறை தாமிரவருணி நதியின் மகாதேவர் கோயில் படித்துறையிலிருந்து எடுக்கப்படும் புனித நீர்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital