Dinamani Chennai - July 13, 2020
Dinamani Chennai - July 13, 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr $33.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
July 13, 2020
ஒரே வாரத்தில் கரோனா தொற்றை அகற்ற முடிவு
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் தகவல்
1 min
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு சம்பவம்: திமுக எம்எல்ஏ உள்பட 7 பேர் கைது
திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமம் அருகே சனிக்கிழமை இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 7 பேரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
முழு பொது முடக்கம்: வீடுகளில் முடங்கிய மக்கள்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளர்வு இல்லாத முழு பொது முடக்கத்தினால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
1 min
கீழச்சிவல்பட்டி அருகே 17 மலைப்பாம்பு குட்டிகள் மீட்பு
அச்சரம்பட்டியிலுள்ள விவசாயத் தோட்டத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட மலைப்பாம்பு குட்டிகள்.
1 min
பழனி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்குப் பணிகள் தொடக்கம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குடமுழுக்குப் பணிக்காக மலைக்கோயில் ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாரம்.
1 min
கரோனா: திருப்பதி கபில தீர்த்தம் கோயில் மூடப்பட்டது
திருப்பதியில் உள்ள கபில தீர்த்தம் கோயிலில் பணியாற்றும் குருக்கள் ஒருவருக்கு கரோனா உறுதியானதால், அக்கோயில் ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்டது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital