Dinamani Chennai - June 25, 2020
Dinamani Chennai - June 25, 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr $33.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
June 25, 2020
மாவட்டங்களுக்கு இடையே செல்ல தடை
பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை: முதல்வர் அறிவிப்பு
1 min
ரஷிய வெற்றி தின அணிவகுப்பில் இந்தியா பங்கேற்றது பெருமை
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
1 min
நெல்லையப்பர் கோயில் திருவிழா ரத்து: இன்று முதல் ஆகம விதிகளின்படி பூஜைகள்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா ரத்து செய்யப்பட்டாலும், ஆகம விதிகளின்படி பூஜைககளை வியாழக்கிழமை (ஜூன் 25) முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1 min
கரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையம்
அமைச்சர் க.பாண்டியராஜன் ஆய்வு
1 min
இணையவழியில் பாடங்களைக் கற்க புதிய இணையதளம்
பள்ளிக் கல்வித் துறை தகவல்
1 min
காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த மழை
காஞ்சிபுரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏனாத்தூரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறிச் சந்தையில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் காய்கறிகளை விற்க முடியாமல் வியாபாரிகள் அவதிப்பட்டனர்.
1 min
இந்தியாவில் பாதிப்பு 4.5 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 15968 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,56,183-ஆக அதிகரித்துள்ளது.
1 min
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்
அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு
1 min
மேலும் 1.5 லட்சம் பிசிஆர் உபகரணங்கள் தமிழகம் வருகை
தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 1.5 லட்சம் பிசிஆர் உபகரணங்கள் தமிழகம் வந்துள்ளன. அடுத்து வரும் நாள்களில் மேலும் சில லட்சம் உப கரணங்கள் வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
குஜராத் ஆலையில் பயங்கர தீ விபத்து
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள தொழிற் சாலையில் புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டுவர 48 மணி நேரமாகும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital