Dinamani Chennai - March 08, 2023Add to Favorites

Dinamani Chennai - March 08, 2023Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Dinamani Chennai zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Dinamani Chennai

1 Jahr $33.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

March 08, 2023

மேகாலயம், நாகாலாந்தில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு - பிரதமர் மோடி பங்கேற்பு

மேகாலயம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பாஜக இடம்பெற்ற கூட்டணி அரசுகள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றன.

மேகாலயம், நாகாலாந்தில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு - பிரதமர் மோடி பங்கேற்பு

1 min

மே 7-இல் நீட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மே 7-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என்று அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

திமுக ஆட்சியை அகற்ற சதி - முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற சிலா் சதி செய்கின்றனா் என முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

திமுக ஆட்சியை அகற்ற சதி - முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

2 mins

விமானப் படையின் தாக்குதல் பிரிவில் முதல் பெண் தளபதி

இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவுக்கு முதல் முறையாகப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

விமானப் படையின் தாக்குதல் பிரிவில் முதல் பெண் தளபதி

1 min

இந்திய பெண் உற்பத்தியாளர்களில் 42% பேர் தமிழர்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நாடு முழுவதும் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42 சதவீதம் போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என மாநில நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

இந்திய பெண் உற்பத்தியாளர்களில் 42% பேர் தமிழர்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

1 min

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்குகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை இனத்தைச் சேர்ந்த 4 குரங்குகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு மீட்டனர்.

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்குகள் மீட்பு

1 min

பக்கவாதத்துக்கு நுண்துளை சிகிச்சை: ஓமந்தூரார் மருத்துவமனையில் இளைஞருக்கு மறுவாழ்வு

மூளை ரத்த நாளத்தில் ஏற்பட்ட ரத்த உறைவை நுண்துளை சிகிச்சை மூலம் அகற்றி பக்கவாத பாதிப்பிலிருந்து இளைஞா் ஒருவரை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் மீட்டுள்ளனா்.

பக்கவாதத்துக்கு நுண்துளை சிகிச்சை: ஓமந்தூரார் மருத்துவமனையில் இளைஞருக்கு மறுவாழ்வு

1 min

மகளிர் தினம்: மருத்துவமனைகளில் இலவச மருத்துவப் பரிசோதனை

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் செட்டிநாடு மருத்துவமனை ஆகியவை சாா்பில் பல்வேறு மகளிா் நல இலவச மருத்துவத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1 min

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப். 14-இல் வெளியிடப்படும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப். 14-இல் வெளியிடப்படும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

1 min

பொருளாதாரம் சரிவடைவதாக கூறுவது அர்த்தமற்றது எஸ்பிஐ அறிக்கை

காலாண்டு வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்வதாகக் கூறுவது அா்த்தமற்றது, ஒருதலைப்பட்சமானது என்று எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் சரிவடைவதாக கூறுவது அர்த்தமற்றது எஸ்பிஐ அறிக்கை

1 min

திகார் சிறையில் சிசோடியாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை 5 மணிநேரம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

திகார் சிறையில் சிசோடியாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை

1 min

16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

16 இந்திய மீனவர்களை விடுவிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வாயிலாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலுவிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிகாா் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாதிடம் சிபிஐ சுமாா் 5 மணி நேரம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலுவிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை

1 min

ரூ.6,800 கோடியில் 70 பயிற்சி விமானங்கள்: ஹெச்ஏஎல்- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு 70 பயிற்சி விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) ரூ.6,800 கோடிக்கான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.

ரூ.6,800 கோடியில் 70 பயிற்சி விமானங்கள்: ஹெச்ஏஎல்- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

1 min

தாக்குதல் வதந்தி: தேடப்படும் நபருக்கு முன்ஜாமீன்

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய வழக்கில் தமிழக போலீஸாரால் தேடப்படும் வழக்குரைஞா் பிரசாந்த் குமாா் உம்ராவுக்கு வரும் 20-ஆம் தேதி வரை முன்ஜாமீன் வழங்கிய தில்லி உயா்நீதிமன்றம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவா் ஜாமீன் கோரி முறையிட உத்தரவிட்டது.

தாக்குதல் வதந்தி: தேடப்படும் நபருக்கு முன்ஜாமீன்

1 min

கோடைகால மின்தேவையை சமாளிக்க உரிய நடவடிக்கை

தமிழகத்தில் கோடைகால மின்தேவையை சமாளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

1 min

ஆட்சியில் நிரந்தரமாக இருப்போம் என்று பாஜக நம்புகிறது - ராகுல் காந்தி

\"ஆட்சியில் நிரந்தரமாக இருப்போம் என்று பாஜக நம்புகிறது. ஆனால் எதார்த்த நிலை அதுவல்ல' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஆட்சியில் நிரந்தரமாக இருப்போம் என்று பாஜக நம்புகிறது - ராகுல் காந்தி

1 min

முற்றிலும் சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் ஓடிஸா கிராமம்!

ஒடிஸா மாநிலத்தில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் சுந்தா்காா் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான சகசாஹி, தனது மின்சாரத் தேவைக்கு முழுவதுமாக சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் கிராமமாக மாறியுள்ளது.

1 min

இந்தியாவின் ஜனநாயகத்தை அவமதிக்க ராகுல் முயற்சி - பாஜக பதிலடி

அந்நிய மண்ணில் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவின் ஜனநாயகத்தை அவமதிக்க ராகுல் முயற்சி - பாஜக பதிலடி

1 min

தனியார் துறையும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

மூலதன செலவினத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது போல தனியாா் துறையும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனப் பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

தனியார் துறையும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

2 mins

உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங்: இந்திய அணி வீராங்கனைகளுக்கு பயிற்சி

உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கத் தேர்வான 40 இந்திய வீராங்கனைகளுக்கு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங்: இந்திய அணி வீராங்கனைகளுக்கு பயிற்சி

1 min

எம்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி

நிலத்தில் இருந்து நடுத்தர தொலைவில் உள்ள வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் எம்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணை வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை சோதித்துப் பாா்க்கப்பட்டது.

எம்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி

1 min

டெல்லிக்கு 2-ஆவது வெற்றி

மெக் லேனிங் விளாசல். டாலியா மெக்ராத் முயற்சி வீண்

டெல்லிக்கு 2-ஆவது வெற்றி

1 min

ஃபுல்ஹாமை வென்றது பிரென்ட்ஃபோர்டு

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பிரென்ட்ஃபோா்டு 3-2 என்ற கோல் கணக்கில் ஃபுல்ஹாமை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

ஃபுல்ஹாமை வென்றது பிரென்ட்ஃபோர்டு

2 mins

உலகக் கோப்பை ஷாட்கன்: கனிமத் செகானுக்கு 9-ஆம் இடம்

கத்தாரில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை ஷாட்கன் போட்டியில் மகளிருக்கான ஸ்கீட் தகுதிச்சுற்றில் இந்தியாவின் கனிமத் செகான் 9-ஆம் இடம் பிடித்து பதக்கச் சுற்று வாய்ப்பை தவறவிட்டாா்.

உலகக் கோப்பை ஷாட்கன்: கனிமத் செகானுக்கு 9-ஆம் இடம்

1 min

ஐடிஎஃப் மகளிர் ஓபன் டென்னிஸ்: தாலிறுதியில் அங்கீகா/பிரார்த்தனா இணை

சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் நடத்தும் மகளிா் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா/பிராா்த்தனா தோம்ப்ரே இணை காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

ஐடிஎஃப் மகளிர் ஓபன் டென்னிஸ்: தாலிறுதியில் அங்கீகா/பிரார்த்தனா இணை

1 min

பரிசுப் பொருள் வழக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதை மீண்டும் தவிர்த்தார் இம்ரான்

பரிசுப் பொருள் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்த நிலையிலும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் தவிா்த்தாா்.

பரிசுப் பொருள் வழக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதை மீண்டும் தவிர்த்தார் இம்ரான்

1 min

ஜப்பான்: புதிய ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வி

சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் உருவாக்கியுள்ள புதிய வரிசை ராக்கெட்டான ஹெச்3-ஐ முதல்முறையாக விண்ணில் செலுத்தும் முயற்சி செவ்வாய்க்கிழமை தோல்வியடைந்தது.

ஜப்பான்: புதிய ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வி

1 min

வட கொரியா அமெரிக்கா, தென் கொரியாவுக்கு அதிபர் கிம் சகோதரி எச்சரிக்கை

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்த தங்களது நாடு தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் ஜோ-ஜாங் எச்சரித்துள்ளாா்.

வட கொரியா அமெரிக்கா, தென் கொரியாவுக்கு அதிபர் கிம் சகோதரி எச்சரிக்கை

1 min

'மோதலை நோக்கி அமெரிக்கா, சீனா'

அமெரிக்காவும் தங்கள் நாடும் மோதலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அதைத் தடுப்பது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது எனவும் சீனாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சா் கின் காங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

'மோதலை நோக்கி அமெரிக்கா, சீனா'

1 min

Lesen Sie alle Geschichten von Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

VerlagExpress Network Private Limited

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen