Facebook Pixel சில்க் நகரம் சூரத் | Penmani - womens-interest - Læs denne artikel på Magzter.com

Prøv GOLD - Gratis

சில்க் நகரம் சூரத்

Penmani

|

September 2024

ஒரு இடத்திறகு நண்பர்களுடனோ, தனியாகவோ அல்லது குடும்பத்தினருடனோ சுற்றுலாவாகச் செல்கையில், அந்த இடத்தி லுள்ள சிறப்பான அம்சங்களைப் பார்த்து ரசிப்பதோடு மட்டுமல்லாமல், 2-3 மணி நேரப் பயணத்திலிருக்கும் மற்றொரு இடத் திற்கும் சென்று அங்கே இருப்பவைகளையும் பார்ப்பது சகஜம்.

- திவ்யமீனா

சில்க் நகரம் சூரத்

இது போலத்தான், சூரத் செல்பவர்கள் வதோதராவும் சென்று வருகின்றனர். நாமும் முதலில் சூரத்தின் அழகைக் கண்டுவிட்டு வதோதரா செல்லலாம்.

சுத்தமான மற்றும் மேம்பாலங்களின் நகரமென அழைக்கப்படும். சூரத், காந்திநகருக்குத் தெற்கே தபி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. ஜவுளி மற்றும் வைரங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட இடமிது.

காலனித்துவ வரலாறு, கடற்கரை, கோவில், மியூஸியம் என பல இடங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகின்ற இடம் சூரத்.

சுவாமி நாராயண் மந்திர்: புகழ் வாய்ந்த தலமாகிய இக்கோவில், சர்தார் பாலத்துக்கு அருகாமையில் இருக்கிறது.

கோவில் சுவர்களிலுள்ள செதுக்கப்பட்ட சிற்பங்கள், கோவிலின் சிகரம் ஆகியவைகள்

பார்க்க வேண்டியவைகளாகும். பகவான் ஸ்ரீசுவாமி நாராயண்; ஸ்ரீகோவிலானந்த் சுவாமி; ஸ்ரீராதா ராணிஜி; கன்ஷியாம்ஜி மகராஜ் என அனைத்து உருவங்களையும் கோவிலினுள்ளே காணலாம்.

இங்கே தங்குமிடம் மற்றும் சாத்வீக உணவை வழங்கும் உணவகம் இருக்கின்றன.

ஸ்ரீகணேஷ் கோவில்: நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் பிரம்மாண்டமான விநாயகர் சிலையையும், கோவிலுக்கு மேலே பராமரிக்கப்பட்டு வரும் சிவபெருமான் சிலையையும் கண்டு தரிசிக்கலாம். இங்கிருந்து ஸ்ரீசாய்பாபா மற்றும் ஸ்ரீமாகாளி கோவில்களைக் காணலாம்.

FLERE HISTORIER FRA Penmani

Penmani

Penmani

அணியும் உடையில் அழகின் ரகசியம்!

ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நாவிற்கினிய ஜாம் வகைகள்!

பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நல் வாழ்விற்கு யோகா..

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!

time to read

4 mins

June 2026

Penmani

Penmani

பிரபலங்களின் சுவாரசியங்கள்!

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!

இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.

time to read

2 mins

June 2026

Penmani

Penmani

பூக்கூடை

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

time to read

1 mins

June 2026

Penmani

முத்துச்சிதறல்

மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.

time to read

1 mins

June 2026

Penmani

Penmani

வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்

பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

ஆழ்மனதின் அற்புதம்!

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.

time to read

1 min

June 2026

Translate

Share

-
+

Change font size