Prøv GOLD - Gratis
வாழ்க்கையில் எல்லாமே நடக்கும்!
Kanmani
|August 06 ,2025
முன்னணி ஹீரோக்களின் பேவரைட் நாயகியான ஜெனிலியா, தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை திரையுலகில் பெற்றிருந்தவர்.
திருமணத்துக்கு பின், தென்னக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தவர் தற்போது 13 வருட இடைவெளிக்குப் பிறகு, நடிக்க ஆர்வமாக இருக்கிறார். அவருடன் ஒரு உரையாடல்.
உங்கள் சினிமா ப்ளாஷ்பேக் பற்றி?
நான் தமிழ், தெலுங்கில் பல அற்புதமான படங்கள் நடித்துள்ளேன். நான் நடித்த படங்கள் மற்றும் நான் சித்தரித்த கதாபாத்திரங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
தென்னிந்திய படங்கள் எனக்கு கற்றல் களம். சந்தோஷ் சுப்ரமணியத்தின் ஹாஸினி மிகவும் மறக்கமுடியாத கதாபாத்திரம்.
இப்போதும் கூட ரசிகர்கள் என் கதாபாத்திரங்களின் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். அது ஒரு நடிகையாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
முன்னணி நடிகையாக இருந்த போதே நடிப்பில் இருந்து விலகிவிட்டீர்கள். ஏதேனும் வருத்தங்கள் உள்ளதா?
இல்லவே இல்லை, ஹிந்தி, மராத்தி படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறேன். தென்னிந்திய படங்கள்தான் மிஸ்ஸாகி உள்ளது. காரணம், வாழ்க்கை வெவ்வேறு கட்டங்களைப் பற்றியது, வாழ்க்கையில் எல்லாமே நடக்கும். நடிக்க ஆரம்பித்த 10 வருடங்களுக்குப் பிறகு, நான் ஒரு இடத்தைப் பார்த்தேன், அந்த இடத்தில் நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Denne historie er fra August 06 ,2025-udgaven af Kanmani.
Abonner på Magzter GOLD for at få adgang til tusindvis af udvalgte premiumhistorier og 10.000+ magasiner og aviser.
Allerede abonnent? Log ind
FLERE HISTORIER FRA Kanmani
Kanmani
நடிகனாக விடைபெற்ற இமயம்!
தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.
3 mins
June 24, 2026
Kanmani
மூன்றெழுத்து மந்திரம்!
நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.
3 mins
June 24, 2026
Kanmani
தூக்கம் ஏன் கெடுகிறது?
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
3 mins
June 24, 2026
Kanmani
ஹபீபி
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
1 mins
June 24, 2026
Kanmani
மண்ணின் பிள்ளை!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.
2 mins
June 24, 2026
Kanmani
தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !
விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.
1 min
June 24, 2026
Kanmani
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
June 24, 2026
Kanmani
டபுள் ஆக்ஷன்
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
1 mins
June 24, 2026
Kanmani
வெண்டை புளி குழம்பு!
சமையல்
1 mins
June 24, 2026
Kanmani
கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!
இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
2 mins
June 24, 2026
Translate
Change font size
