Prøv GOLD - Gratis
கல்கி
Kanmani
|July 10, 2024
கலியுகத்தில் கடவுளின் அவதாரமான கல்கியை பெற்றெடுக்கும் கர்ப்பிணித் தாயை வில்லன் குரூப் கொலை செய்ய முயற்சிக்க.. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
-
மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் வம்சத்தின் கடைசி வாரிசை துரோணாச்சாரியார் மகன் அஸ்வத்தாமன் (அமிதாப்பச்சன்) அழிக்கிறார்.
கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுக்கும் போது அந்த குழந்தையின் உயிரை காக்கும் பொறுப்பை கொடுத்து, அதுவரை உனக்கு மரணமே கிடையாது, இந்த உலகம் உன் கண் முன்னே அழிவதை நீ பார்ப்பாய்... என அஸ்வத்தாமனை கிருஷ்ணர் சபிக்கிறார்.
கலியுகத்தில் நவீன உலகம் பாலைவனமாக மாறிக் கிடக்கிறது. எஞ்சி நிற்கும் ஒரே நகரமாக காசி இருக்கிறது. அதில் டெக்னாலஜி மிரட்டும் 'காம்ளக்ஸ்' என்ற தனி வாழ்விடத்தை சுப்ரீம் யஸ்கின் (கமல்ஹாசன்) உருவாக்கி வைத்துள்ளார்.
பவுண்டி ஹண்டர்கள் இளம் பெண்களை கடத்திச் சென்று யூனிட்களுக்கு (டிஜிட்டல் பணம்) விற்று விடுகிறார்கள். அந்த பெண்களை செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்து 100 நாட்கள் கடந்ததும் வயிற்றில் இருந்து ஒரு சீரம் தயாரிக்கிறார்கள். அந்த திட்டத்திற்கு புராஜெக்ட் கே என்று பெயர்.
சண்டையில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத பவுண்டி ஹன்டரான பைவரா (பிரபாஸ்) தன்னுடைய லேடி ஏ.ஐ ரோபோ புஜ்ஜியுடன் (கீர்த்தி சுரேஷ் வாய்ஸ்) சேர்ந்து டெக்னாலஜியைப் பயன்படுத்தி பல சாகசங்களை செய்கிறார்.
எப்படியாவது சுப்ரீம் பவரின் காம்ப்ளக்ஸில் (சொர்க்கம் போன்ற உலகம்) வாழ வேண்டும் என்பது பைரவனின் ஆசை. அதற்காக சுயநலவாதியாகவே வாழ்கிறான்.
Denne historie er fra July 10, 2024-udgaven af Kanmani.
Abonner på Magzter GOLD for at få adgang til tusindvis af udvalgte premiumhistorier og 10.000+ magasiner og aviser.
Allerede abonnent? Log ind
FLERE HISTORIER FRA Kanmani
Kanmani
நடிகனாக விடைபெற்ற இமயம்!
தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.
3 mins
June 24, 2026
Kanmani
மூன்றெழுத்து மந்திரம்!
நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.
3 mins
June 24, 2026
Kanmani
தூக்கம் ஏன் கெடுகிறது?
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
3 mins
June 24, 2026
Kanmani
ஹபீபி
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
1 mins
June 24, 2026
Kanmani
மண்ணின் பிள்ளை!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.
2 mins
June 24, 2026
Kanmani
தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !
விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.
1 min
June 24, 2026
Kanmani
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
June 24, 2026
Kanmani
டபுள் ஆக்ஷன்
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
1 mins
June 24, 2026
Kanmani
வெண்டை புளி குழம்பு!
சமையல்
1 mins
June 24, 2026
Kanmani
கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!
இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
2 mins
June 24, 2026
Translate
Change font size
