Prøv GOLD - Gratis
சபரிமலை கோயிலில் தங்கம் கொள்ளையா?
Dinakaran Nagercoil
|October 12, 2025
செம்பு தகடுகளாக மாற்றம், கேரள உயர் நீதிமன்றம் அதிர்ச்சி, திடுக்கிடும் தகவல்கள்
-
ஒரு காலத்தில் சபரிமலை சென்றால் உயிருடன் திரும்பி வரமுடியுமா என்ற சந்தேகத்துடன் தான் பக்தர்கள் செல்வார்கள். அதற்குக் காரணம் வேறு ஒன்றுமல்ல... அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் வழியில் புலி, யானைகள் உள்பட வனவிலங்குகளும், ராஜ நாகம் உள்பட கொடிய விஷப்பாம்புகளும் அதிகமாக இருக்கும்.
பண்டைய காலத்தில் சபரிமலை செல்வதற்கு ஒழுங்கான பாதைகளும் கிடையாது. பல கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் வெறும் காலில் கல்லையும், முள்ளையும் மிதித்துத் தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனாலும் அப்போது 41 நாள் கடும் விரதம் இருந்து சபரிமலை சென்று தரிசனம் செய்து வந்தனர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. பெரும்பாலானோர் சுற்றுலா செல்வது போல வருடம்தோறும் சபரிமலை சென்று வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து வனவிலங்குகளும் அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டன. சபரிமலை செல்லும் பாதையும் எளிதாகி விட்டது. கல்லும், முள்ளும் போய் கான்கிரீட் ரோடுகள் ஆகிவிட்டன. வெயிலில் வாடாமலும், மழையில் நனையாமலும் செல்ல பெரும்பாலான பகுதிகளில் கூரைகளும் வேயப்பட்டுள்ளன.
திருப்பதி போல வசதிகள் வேண்டுமென்று பலரும் எதிர்பார்க்கின்ற போதிலும் சபரிமலை கோயில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பதால் அதிக வசதிகளை செய்யமுடியாது என்று வனத்துறை கூறிவருகிறது. சபரிமலை கேரளாவில் இருந்தாலும் அந்த மாநிலத்தவர்களை விட தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து தான் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்களால் தான் சபரிமலை கோயிலுக்கு வருமானமும் கிடைத்து வருகிறது.
Denne historie er fra October 12, 2025-udgaven af Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for at få adgang til tusindvis af udvalgte premiumhistorier og 10.000+ magasiner og aviser.
Allerede abonnent? Log ind
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

