மெய் நிகர் தோற்றமல்ல கடந்து போகும் மரண ஊர்தி..

Kanaiyazhi|May 2020

மெய் நிகர் தோற்றமல்ல கடந்து போகும் மரண ஊர்தி..
அன்று முகநூலைப் பிரித்த போது, “நாளை மாலை 4.30 மணியளவில் ஆனந்தரங்கத்தின் இறுதி ஊர்வலம் நடைபெறும்...
அ. நாகராசன்

இடம்" என்று கருப்பு எழுத்துகளில் துவங்கிய அந்தப் பதிவு, தொடர்ந்து ஒரு முகவரியைத் தந்து ஒத்த கருத்துள்ள மற்றும் நெருக்கத்தை உணர்த்த பிரியப்படும் நண்பர்களைப் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்திருந்தது. ஆனந்தரங்கத்தின் முகநூல் பக்கத்திலேயே அந்தப் பதிவு வந்திருந்தது தான் எனக்கு திகிலைத் தந்தது.

"நதியைக் கடந்த பின்னும் ஓடத்தைத் தலையில் சுமப்பவன் நிர்மூடன்” போன்ற, மதம் மற்றும் முட நம்பிக்கை பற்றிய அவர் பதிவு , நூற்றுக்கணக்கான 'லைக்கு களையும் ஆயிரக்கணக்கில் முகநூல் நண்பர்களையும் அவருக்கு ஈட்டித் தந்திருந்தது. ஆனந்தரங்கம் முகநூலில் தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகளையும், ஊக்கமூட்டி சிந்தனையைக் கிளறும் விதத்தில் மரபு வழி மேற்கோள்களை மாற்றி எழுதி பகிர்வது வழக்கம்

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020