ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
Thozhi|16-29, Feb 2024
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!

அப்படிப்பட்ட பெண்களும் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ப தற்காகவே பயிற்சி மையம் ஒன்றை துவங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீத்திகா. சென்னை மட்டுமில்லா மல் தமிழகம் முழுவதும் பல இடங் களில் இயங்கி வரும் இவரின் ஸ்ரீபாலாஜி தொழில் திறன் மேம் பாட்டு பயிற்சி மையத்தில்' பெண்களுக்கு ஸ்ரீத்திகா என 300க்கும் மேற்பட்ட பயிற்சிகள் அளிக் கப்படுகிறது. “தொழில் முனைவோர்களாக மட்டுமில்லாமல், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை செய்யும் அளவிற்கு இவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்” என்கிறார் ஸ்ரீத்திகா.

"நான் ஜர்னலிசம் மாணவி. படிப்பு முடிச்சிட்டு ஊடகத்துறையில் வேலை பார்த்து வந்தேன். தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக மட்டுமில்லாமல் கிராபிக் டிசைனராகவும் வேலை பார்த்தேன். திரு மணமானதும் நாங்க வீடு வாங்கி வேறு ஒரு இடத்திற்கு சென்றோம். அந்தப் பகுதி யில் வசிக்கும் பெண்கள் பலருக்கு அங்கு வேலை வாய்ப்பு என்று எதுவுமே இல்லை. மேலும் அவர்களுக்கு அதற்கான பயிற்சி மையங்களும் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அந்தப் பெண்களுக்கு ஏதா வது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அவர்களும் சுயமாக சம்பாதிக்க வழிவகுத்து தந்தால் என்ன என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் விதைதான் என்னுடைய இந்தப் பயிற்சி மையம்.

தனக்கான சம்பாத்தியம் வேண்டும் என்று பெண்கள் எண்ணுகிறார்கள். அதில் ஒரு சிலர் படித்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் கல்யாணமான தும் பலர் வீடு, குடும்பம் என்று தங்க ளின் வாழ்க்கையை நகர்த்தி விடுகிறார் கள். அவர்களால் வெளியே சென்று வேலைக்குச் செல்ல முடியாது என்றா லும், இது போன்ற தொழில் திறன்களில் ஏதாவது ஒன்று பயின்று வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் என்ற சிந்தனை யில்தான் 2014ம் ஆண்டு பயிற்சி மையத்தை ஆரம்பிச்சேன்.

هذه القصة مأخوذة من طبعة 16-29, Feb 2024 من Thozhi.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة 16-29, Feb 2024 من Thozhi.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من THOZHI مشاهدة الكل
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
Thozhi

கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!

பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.

time-read
2 mins  |
16-29, Feb 2024
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
Thozhi

பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?

ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.

time-read
2 mins  |
16-29, Feb 2024
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
Thozhi

மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.

time-read
2 mins  |
16-29, Feb 2024
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
Thozhi

பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!

புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்

time-read
3 mins  |
16-29, Feb 2024
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
Thozhi

சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி

சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.

time-read
3 mins  |
16-29, Feb 2024
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
Thozhi

ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.

time-read
2 mins  |
16-29, Feb 2024
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
Thozhi

ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!

பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.

time-read
3 mins  |
16-29, Feb 2024
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
Thozhi

முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"

time-read
2 mins  |
16-29, Feb 2024
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
Thozhi

லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!

கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

time-read
3 mins  |
16-29, Feb 2024
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
Thozhi

கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!

குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.

time-read
1 min  |
16-29, Feb 2024