يحاول ذهب - حر
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
June 24, 2026
|Kanmani
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
உங்க இசைப் பயணம் பற்றி?
உலகமே எனக்கான வாய்ப்புகளால் நிரம்பியிருக்கு'ன்னு பீல் பண்ணுறேன். முன்பெல்லாம் வேலைக்காக மட்டுமே நிறைய டிராவல் செய்தேன். ஆனா இப்போது ஓய்வுக்காகவும் நேரம் ஒதுக்கி டிராவல் பண்ணுறேன். எந்த பிரஷரும் இல்லாம புதிய படைப்புகளை உருவாக்குறேன். அதே நேரத்தில் என்னை நானே அறியும் முயற்சியிலும் ஈடுபடுறேன். இந்த அனுபவம் ரொம்ப அருமையா இருக்கு.
கூலா இருக்குறது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?
என்னைப் பொறுத்தவரை எந்த பய உணர்வும் இல்லாம இருக்குறது கூல் மைண்ட் செட். நீங்க உங்களுக்கு எவ்வளவு உண்மையாக இருக்கீங்கன்னு ரொம்ப முக்கியம். புதுமையான விஷயங்களை ஆராயவும், முயற்சி செய்யவும் நீங்க எந்த அளவுக்கு தயாராக இருக்கீங்க'ங்கிறது தான் உங்க வளர்ச்சியை முடிவு செய்யும். நான் அறிந்த கூல் பெர்சனாலிட்டி எல்லாரும் எல்லைகளை தாண்டி யோசிக்குற துணிச்சலான நபர்கள் தான். அவங்க அன்பானவர்களாகவும், நிலையான மனநிலையுடன், தனித்துவமான செயல்பாடுகளில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பாங்க.
உங்க பார்வையில் வெற்றி என்பது என்ன?வெற்றிக்கான அர்த்தம் எப்போவும் மாறிட்டே இருக்கும். நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் பாலிவுட் பாடல்களை பாடுறதும், சக கலைஞர்களின் மரியாதையை பெறுவதும்தான் வெற்றின்னு நினைச்சேன். ஆனா இப்போ ஒரு கலைஞரா என்னோட உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துறேன். மக்களுக்கு பிடிச்ச திரைப்பட பாடல்களின் பின்னணி குரலாக இருப்பதைத் தாண்டி எனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்குறது முக்கியம்'ன்னு நினைக்குறேன். என்னோட இசையின் மூலமாக விரும்பின கருத்துகளை சொல்லி, மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தணும்'ன்னு விரும்புறேன்.
உங்க திறமைகளை எப்படி வளர்த்துக்குறீங்க?
هذه القصة من طبعة June 24, 2026 من Kanmani.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Kanmani
Kanmani
நடிகனாக விடைபெற்ற இமயம்!
தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.
3 mins
June 24, 2026
Kanmani
மூன்றெழுத்து மந்திரம்!
நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.
3 mins
June 24, 2026
Kanmani
தூக்கம் ஏன் கெடுகிறது?
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
3 mins
June 24, 2026
Kanmani
ஹபீபி
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
1 mins
June 24, 2026
Kanmani
மண்ணின் பிள்ளை!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.
2 mins
June 24, 2026
Kanmani
தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !
விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.
1 min
June 24, 2026
Kanmani
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
June 24, 2026
Kanmani
டபுள் ஆக்ஷன்
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
1 mins
June 24, 2026
Kanmani
வெண்டை புளி குழம்பு!
சமையல்
1 mins
June 24, 2026
Kanmani
கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!
இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
2 mins
June 24, 2026
Listen
Translate
Change font size
