يحاول ذهب - حر
அழகை குறைக்கும் தாமதமான தூக்கம்!
February 26, 2025
|Kanmani
நவீன வாழ்க்கை முறை, தொழில்நுட்ப வளர்ச்சி என பல காரணங்களால் இன்றைய இளைஞர்கள் இரவில் தாமதமாக தூங்குகின்றனர். ஆனால், இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது.
இந்த நிலையில்... தாமதமாக தூங்குவதால் மனச்சோர்வு ஏற்படலாம். தூக்கமின்மை மனதை அழுத்தி, தெளிவு மற்றும் நேர்மறை சிந்தனையை பாதிக்கிறது. கவலை, நீரிழிவு பிரச்சினை, உயர் இரத்த அழுத்தம், பிற எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் உருவாகும் என சமீபத்தில் நடந்த மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
சர்வதேச கால உயிரியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, தொடர்ந்து தாமதமாகத் தூங்குவதால் ஏற்படும் நீண்டகால தூக்கமின்மை அறிவாற்றல் செயல்பாட்டையும், கவனம் செலுத்தும் திறன், பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் முடிவுகளை எடுக்கும் திறனையும் பாதிக்கிறது என்று கூறுகிறது.
இது நினைவாற்றல் குறைபாடுகள் மற்றும் புதிய தகவல்களைக் கற்றுக்கொள்வதில் சிரமத்திற்கும் வழிவகுக்கும். நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட போதுமான தூக்கம் மிக முக்கியம் என்கிறது இந்த ஆய்வு.

هذه القصة من طبعة February 26, 2025 من Kanmani.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Kanmani
Kanmani
கனவெல்லாம் நினைவானால்...
கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...
10 mins
May 13, 2026
Kanmani
வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?
வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.
1 min
May 13, 2026
Kanmani
ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?
பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.
3 mins
May 13, 2026
Kanmani
வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.
1 min
May 13, 2026
Kanmani
வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?
அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.
2 mins
May 13, 2026
Kanmani
அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.
4 mins
May 06, 2026
Kanmani
அருகிலேயே இருக்கிறது வழி!
சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.
4 mins
May 13, 2026
Kanmani
கர
எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).
2 mins
May 13, 2026
Kanmani
நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!
அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
2 mins
May 13, 2026
Kanmani
பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.
2 mins
May 13, 2026
Translate
Change font size
