சேக்கிழாரின் தனித்துவம்
Aanmigam Palan|May 16, 2023
தமிழிலக்கிய வரலாற்றிலேயே இரண்டே இரண்டு புலவர்களுக்கு மட்டும்தான் 'தெய்வ' என்ற அடைமொழி உண்டு
சிவ.சதீஸ்குமார்
சேக்கிழாரின் தனித்துவம்

முதலாமவர் தெய்வப்புலவரத் திருவள்ளுவர். இரண்டாமவர் தெய்வச் சேக்கிழார். கற்போரை தெய்வநிலைக்கு ஆற்றுப்படுத்தும் இலக்கியத்தைத் தந்த காரணத் தால் இவர்கள் இருவருக்கும் 'தெய்வ' அடைமொழியை ஆன்றோர் உலகம் அளித்துள்ளது.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்" 

என்பது இலக்கணம் என்றால், இந்த இலக்கணத்தை விவரிக்கும் இலக்கியம் பெரியபுராணமாகும்.

இறைவனை வழிபடுகிறோம்; இறையடியார்களையும் வழிபடுகிறோம். வழிபடுவது மட்டுமே முக்கியமல்ல; மாறாக, இறைநிலையில் கலந்து அம்மயமாதல் மிகவும் அவசியமாகும்.

பக்தி என்பது படிநிலை; முக்தி என்பதுதான் முடிநிலை. அவ்வகையில், படிநிலையில் தொடங்கிப் படிப்படியாக உயர்ந்து இறைநிலையை எய்தியவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களும் ஆவார்கள். அந்த அடியார்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள நூலே பெரியபுராணமாகும். இதை இயற்றிய தெய்வச்சேக்கிழார் இந்த நூலுக்குச் சூட்டிய பெயர் 'திருத்தொண்டர் புராணம்’ என்பதாகும். ஆனால், இதன் தன்மையால் 'பெரியபுராணம்' என்னும் பெயரை இது பெற்றது. இந்த நூலில் 63 நாயன்மார்கள் மட்டுமின்றி, அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, இடம், மக்களின் வாழ்வியல், அரசாங்கம், சமயம், பண்பாடு என அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة May 16, 2023 من Aanmigam Palan.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 16, 2023 من Aanmigam Palan.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من AANMIGAM PALAN مشاهدة الكل
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
Aanmigam Palan

திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்

சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.

time-read
3 mins  |
16-29-Feb 2024
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
Aanmigam Palan

மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்

இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.

time-read
3 mins  |
16-29-Feb 2024
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
Aanmigam Palan

'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு

니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?

time-read
4 mins  |
16-29-Feb 2024
வீரவசந்த வைபோகன்
Aanmigam Palan

வீரவசந்த வைபோகன்

வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.

time-read
1 min  |
16-29-Feb 2024
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
Aanmigam Palan

திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்

தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.

time-read
1 min  |
16-29-Feb 2024
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
Aanmigam Palan

குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்

ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.

time-read
1 min  |
16-29-Feb 2024
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
Aanmigam Palan

செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்

திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.

time-read
3 mins  |
16-29-Feb 2024
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
Aanmigam Palan

கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்

முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

time-read
4 mins  |
January 16, 2024
துறவா? உறவா?
Aanmigam Palan

துறவா? உறவா?

துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.

time-read
3 mins  |
January 16, 2024
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
Aanmigam Palan

தேரை எடுத்த தேரையர் சித்தர்!

முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.

time-read
6 mins  |
January 16, 2024