يحاول ذهب - حر
பீஜிங்கில் ஊடக அருங்காட்சியம்; ஊடகத்தின் வரலாற்றிலும் நவீனத்திலும் வாழ்ந்த அனுபவம்
July 30, 2025
|Virakesari Daily
2025ஆம் ஆண்டின் ஜுன் மாதம் அது. சீனத் தலைநகர் பீஜிங்கில் வசந்தகாலம். வேளையோடு பொழுதுபுலந்த அந்த அழகான காலையில் பனிக்குளிர் விலகியிருந்தது. ஊடக வரலாற்றை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. அது சீனாவை மையப்படுத்திய ஊடக வரலாறு என்பது தான் மனக்கோட்டை ஆனால் நிஜத்தில் மறுபட்டதாக இருந்தது.
-
பீஜிங்கின் சாங்டீ மாவட்டத்தில் Communication University of China அமைந்திருக்கின்றது. அந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தான் ஊடக அருங்காட்சியம் அமைந்திருக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தான் ஊடக அருங்காட்சியகம் நிர்வகிக்கப்படுகிறது.
எமது அழைப்பாளர்கள் நேரத்தை முன்பதிவு செய்திருந்ததினால் சிரமமின்றி உள்ளே நுழைய முடிந்தது. சதாரணமாக ஊடகத்துறை மற்றும் தொடர்பாடல்துறையினை மையப்படுத்தி சர்வதேச பார்வையாளர்களுக்கான அனுமதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
குறிப்பாக, தொடர்பாடல்துறை, ஊடகத்துறை மாணவர்களுக்கு விசேட சலுகை கட்டணமும் காணப்படுகின்றது. இதனைவிடவும் வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு விசேட வழிகாட்டியும் பணிக்கு அமர்த்தப்படுகின்றார். அவர் ஊடக அருங்காட்சியகம் பற்றி விளக்கமளிப்புக்களைச் செய்கிறார்.
சீன மொழி அறியாத எனக்கு ஆங்கில வழிகாட்டியுடன் கூடவே டிஜிட்டல் வரைபடத்தையும் வழங்கினார்கள். மியூசியத்தில் உள்ள 'கியூஆர்' குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் ஒவ்வொரு பொருளின் வரலாறு, பயன்பாடு, முக்கியத்துவம் குறித்த விளக்கத்தை தொலைபேசியில் ஆங்கில மொழியில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும்காணப்படுகின்றன.
பல்வேறு பிரிவுகளைக் கொண்ட அருங்காட்சியகத்தில் வரலாற்று ஊடக பகுதியே முன்னிலையில் உள்ளது. அப்பகுதிக்குள் பிரவேசித்தவுடன் முதலாவது சீன பத்திரிகையின் நகல் காணப்படுகிறது. 'Shen Bao' என்று அழைக்கப்பட்ட அந்த பத்திரிகை, 19ஆம் நூற்றாண்டில் ஷாங்காயில் வெளியானதாக வரலாறு கூறுகிறது. அதன் அருகே அச்சுக்கோர்ப்புக்கள், கையெழுத்திலான செய்தி தாள்கள், பழைய உலக பொருட்களை பயன்படுத்திய எழுதிய செய்தித் தாள்கள் என்று நீண்ட பட்டியலொன்று காணப்பட்டது.
هذه القصة من طبعة July 30, 2025 من Virakesari Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
