يحاول ذهب - حر
யூனியன் அஷ்யூரன்ஸ் IDF உலக நீரிழிவு காங்கிரஸ் 2025 இல் சுவமக திட்டத்தை வெளிப்படுத்தியது
July 02, 2025
|Virakesari Daily
தேசத்தின் நீண்ட காலமாக இயங்கும் முன்னணி தனியார் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தாய்லாந்தின், பாங்கொக் நகரில் நடைபெற்ற IDF உலக நீரிழிவு காங்கிரஸ் 2025 நிகழ்வில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தது. சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தினால் (IDF) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் 165க்கும் அதிகமான நாடுகளின் சுமார் 6800க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றிருந்தனர்.
-
“நீரிழிவின் எதிர்காலத்தை வடிவமைப்போம்” ("Shape the Future of Diabetes") எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சர்வதேச மாநாடு, நீரிழிவு தவிர்ப்பு மற்றும் நிர்வகிப்பு தொடர்பில் காணப்படும் பிந்திய விஞ்ஞான ரீதியான கண்டுபிடிப்புகள், புத்தாக்கமான பராமரிப்பு முறைகள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்மானமெடுத்தல் மூலோபாயங்கள் போன்றன தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சர்வதேச களமாக அமைந்திருந்தது.
இந்த மாநாட்டில், யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கையில் நீரிழிவு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கும் தனது பிரதான சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையான சுவமக திட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. பரிபூரண, சமூகத்தை மையப்படுத்திய வழிமுறையாக அமைந்துள்ள சுவமக, விழிப்புணர்வை ஏற்படுத்தல், செயற்திடமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல், ஆரம்பத்தில் இனங்காண உதவுதல் மற்றும் தனிநபர்களுக்கு தமது ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கு அவசியமான அறிவூட்டல் செயற்பாடுகளை இந்தத் திட்டத்தினூடாக மேற்கொள்கிறது.
هذه القصة من طبعة July 02, 2025 من Virakesari Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
