Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

“நல்லூர் பதியில் நடனமாட ஆசை”

July 01, 2025

|

Virakesari Daily

சர்வதேசப் புகழ்பெற்ற நடனக்கலைஞர், நெறியாள்கையாளர் ரவிபந்து வித்யாபதி தன் ஆசைகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்

“நாட்டியம் மனிதனின் உணர்வுகளை, மனதுக்கும் தாளலயம் பெரும்பாலும் ஒன்றாகவே காணப்படுகின்றது. அதேபோல், அல்லது கருத்தை வெளிப்படுத்துவதற்கு பயன்படுகின்றது. கிறிஸ்துவுக்கு முன்பு இந்தியாவில் தோற்றம் பெற்ற நாட்டியக் கலைகள் அழகியலையும் ஆன்மிகத்தையும் இணைத்துப் பார்ப்போரைப் பரவசப்படுத்துகின்றன. நாட்டியக் கலையில் ராகம், பாவம், தாளம் என்ற மூன்று அம்சங்களைக் கவனிக்கலாம். இவற்றில் ராகமானது எம் செவிக்கும் மனதுக்கும் விருந்தாவது மட்டுமல்ல, அந்த நடனத்துடன் எம்மை ஒன்றிப்போகவும் வைக்கின்றது. நடனமாடுபவர் தனது உள்ளத்தில் ஏற்படும் பல்வேறு கருத்துக்களைத் தன்னுடைய கண், முகம் என்பவற்றின் பாவனைகள் மூலம் வெளிப்படுத்துவதே பாவம் ஆகும். ராகம் பாவம் என்பவற்றுக்கு மெருகூட்டுவது தாளமாகும். தாளமானது பார்ப்போருக்கு மட்டுமல்ல நடனம் ஆடுபவருக்கும் உற்சாகத்தையும் ரசனையையும் ஊட்ட வல்லதாகும். இந்த மூன்று அம்சங்களையும் சரிவரப் பொருத்தி ஒருவர் நடனமாடுவாராகில் சிறியோர் முதல் பெரியார் வரை மிக இலகுவாக நடனத்துடன் வயமாகிவிடுவர். எனவேதான், நாட்டியத்தைப் பார்த்து ரசிப்பதற்கு எந்தவொரு மொழியும் தேவையில்லை. இது ஒரு ஆன்ம மொழி என்றே கூறலாம்” என்று நாட்டியம் குறித்து சிறு அறிமுகம் செய்துவைத்த ரவிபந்து, திராவிட நாட்டிய கலைகள் குறித்து பின்வருமாறு விளக்கினார்.

“இந்திய இலங்கை நடனப் பரம்பரியத்தில் ஆணிவேர் வெவ்வேறானவையல்ல. கேரள மக்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கதகளி, தமிழர்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பரதநாட்டியம், சிங்களவர்களது கலாசாரத்தைப் பறைசாற்றும் கண்டிய நடனம் என்பவற்றைக் கவனித்தால் பல ஒற்றுமைகள் புலனாகும். கதக்களி நடனம், கண்டிய நடனம், பரதநாட்டியம் ஆகிய மூன்றும் சமயக் கலாசார நிகழ்வுகளில் அதிகம் ஆடப்படுகின்றன. சிங்களக் கண்டிய நடனம், தென்னிந்தியப் பழந்தமிழர் மற்றும் இலங்கை இரண்டுக்குமான தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. திராவிடக் கலாசார நடனங்களில் ஒன்றான கதக்களி நடனத்தில் இருந்து தோன்றியதே இந்தச் சிங்களக் கலாசார நடனக்கலை.

المزيد من القصص من Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size