2030ம் ஆண்டுக்குள் - கிராமப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்
Maalai Express|February 19, 2024
தமிழக பட்ஜெட் தமிழக சட்டசபையில் 20242025 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
2030ம் ஆண்டுக்குள் - கிராமப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்

பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

நிதி நிலை அறிக்கையை தயாரிக்க வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி.

இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரம் கொண்டது தமிழ்நாடு. தமிழக அரசின் நலத் திட்டங்கள் தமிழர்களை தலை நிமிரச் செய்தன. நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட மேட்டூர் நீர்த்தேக்கத்தால் டெல்டா மாவட்டங்கள் பயனடை கின்றன. சர் பி.டி.தியாக ராயரால் உருவாக்கப்பட்ட மதிய உணவு திட் டம் பின்னாட்களில் விரிவாக்கப் பட்டது.

100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை தலைநிமிர்த்தியது. கலைஞர் கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் மகத்தான திட்டமாக அமைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் கியவை மகத்தான திட்டங்கள் ஆகும்.

பேரறிஞர் அண்ணா வின் சொல்லோவியம்தான் நிதி நிலை அறிக்கையை தயாரிக்க உதவியது. கருணையும், நிதியும் ஒன்றாக சேரும்போது தமிழர்களின் வாழ்வு தலைநிமிர்கிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஓராண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டது.

கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது. சிலப்பதிகாரம், மணி மேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

هذه القصة مأخوذة من طبعة February 19, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة February 19, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருது பெற்ற காரைக்கால் கராத்தே மாஸ்டருக்கு முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ பாராட்டு
Maalai Express

சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருது பெற்ற காரைக்கால் கராத்தே மாஸ்டருக்கு முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ பாராட்டு

கேரளா திருச்சூரில் நடைபெற்ற சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருதை பெற்ற, காரைக்கால் கராத்தே மாஸ்டர் வி ஆர் எஸ் குமாரை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் பலர் பாராட்டிவருகின்றனர்.

time-read
1 min  |
May 16, 2024
தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
Maalai Express

தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்களின் வருடாந்திர கூட்டாய்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
May 16, 2024
பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் திரளான: பக்தர்கள் பங்கேற்பு
Maalai Express

பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் திரளான: பக்தர்கள் பங்கேற்பு

தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

time-read
1 min  |
May 16, 2024
நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 4 பேர் பரிதாப பலி
Maalai Express

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 4 பேர் பரிதாப பலி

செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.

time-read
1 min  |
May 16, 2024
தமிழகத்தில் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
Maalai Express

தமிழகத்தில் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

time-read
2 mins  |
May 16, 2024
அறந்தாங்கி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
Maalai Express

அறந்தாங்கி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
May 15, 2024
மலர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
Maalai Express

மலர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

புதுச்சேரி மலர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

time-read
1 min  |
May 15, 2024
செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்தில் 9 பேர் பலி
Maalai Express

செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்தில் 9 பேர் பலி

அதிகாலையில் நடந்த சோகம்

time-read
1 min  |
May 15, 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
Maalai Express

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்திருந்தாலும், அன்றைய தினம் தங்கம் விற்பனை அதிகமாகவே இருந்தது. அதற்கு மறுநாளில் இருந்து விலை குறையத் தொடங்கியது.

time-read
1 min  |
May 15, 2024
வாக்களித்து விட்டு திரும்பியபோது விபத்து: லாரி-பஸ் மோதி 6 பேர் பலி
Maalai Express

வாக்களித்து விட்டு திரும்பியபோது விபத்து: லாரி-பஸ் மோதி 6 பேர் பலி

ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 42 பேர் பயணித்தனர்.

time-read
1 min  |
May 15, 2024