يحاول ذهب - حر
எந்நன்றி கொன்றார்க்கும்...
April 17, 2025
|Dinamani Tirunelveli
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
-
மனிதனின் உயர்ந்த பண்புகளாக சான்றோர்களால் குறிப்பிடப்படுவது, நேர்மை, சகிப்புத்தன்மை, பொறுமை, பணிவு, மனிதநேயம், இன்சொல் பேசல், கருணை, இரக்கம், புறங்கூறாமை, நன்றியுணர்வு ஆகியவை. இதில், நன்றியுணர்வு என்பது வேகமான காலஓட்டத்தில் நினைவுபடுத்தப்பட வேண்டிய ஒரு பண்பாக மாறிவிட்டது.
தினையளவு நன்மை கிடைத்தாலும், அதனால் தாம் பெற்ற பயனை உணர்ந்து, அதனை பனையளவாக நினைத்து நன்றி பகர்வது நல்லடியார்களின் நன்னெறியாகும். ஒருவர் பிறருக்கு செய்யும் நல்ல செயல்கள் என்றும் நன்மை பயக்கும். இத்தகைய நல்ல செயல்களே 'நன்று' என்பதாகும். 'நன்று' என்ற சொல்லின் அடிப்படையிலேயே 'நன்றி' என்ற சொல்லும் பிறக்கிறது.
'நன்றி' உரைத்தல் என்பது மனிதகுலம் கண்ணியமாய் மண்ணகத்தில் வாழ்வதற்கு நனி சிறந்த நடைமுறைப் பண்பாகும். இப்பண்பானது நாகரிக வளர்ச்சியின் அடையாளமாக, ஒருவரின் பண்பட்ட தன்மையை எடுத்துக்காட்டும்.
நம் வாழ்வு உயர, நன்மைகள் பல செய்த நல்லவர்களை நம் மனதில் கல்வெட்டு எழுத்துகளாய் பதிந்து வைத்துக் கொண்டு, நேரம் வரும்போதெல்லாம் அவரின் அச் செய்கைகளை பிறர் அறியும் வண்ணம் பாராட்டி உரைக்க வேண்டும். அது அவருக்கு பெரிய ஊக்க சக்தியாக இருந்து, பிறர் மகிழ்ச்சியடைய இன்னும் பல நற்காரியங்களைப் புரிவார்.
هذه القصة من طبعة April 17, 2025 من Dinamani Tirunelveli.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
வலுவான நிலையில் இந்தியா 368/3
முல்லன்பூர் டெஸ்ட்
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Tirunelveli
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Tirunelveli
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Tirunelveli
மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
"இண்டி கூட்டணியில் தொடர்கிறோம்"
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 'இண்டி' கூட்டணியில் தொடர்வதாக அக்கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
மத்திய கல்வி அமைச்சர் பதவியில் நீடிப்பது மாணவர்களுக்கு அவமதிப்பு: காங்கிரஸ்
'சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடுதல் (ஓஎஸ்எம்) முறையில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும்; அவர் பதவியில் நீடிப்பது, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு' என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
அண்ணாமலை இயக்கத்தில் பாஜகவினர் சேர வேண்டாம்
பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் கட்சியின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் சேர வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி
மு.க. ஸ்டாலின்
1 min
June 07, 2026
Translate
Change font size
