يحاول ذهب - حر
கூட்டணியில் எனது முடிவே இறுதியானது
July 17, 2025
|Dinamani Thoothukudi
எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டம்
-
சிதம்பரம், ஜூலை 16: கூட்டணியில் எனது முடிவே இறுதியானது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதை முன்னிட்டு, சிதம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த அவர், புதன்கிழமை காலை தனியார் விடுதியில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மாலையில் சிதம்பரம் மேலரத வீதியில் நடைபெற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் வேனில் இருந்தபடியே மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசியது:
பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அதிமுகவை விழுங்கிவிடும் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது விழுங்கி விட்டார்களா? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றீர்கள். இருமுறை பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவுக்கு எங்களைப் பற்றி பேசத் தகுதி கிடையாது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. திமுக கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சி. இது எந்த விதத்தில் சரி?
هذه القصة من طبعة July 17, 2025 من Dinamani Thoothukudi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!
மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.
3 mins
January 13, 2026
Dinamani Thoothukudi
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.
1 min
January 13, 2026
Dinamani Thoothukudi
தமிழகத்தில் ஜன. 23-இல் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
January 13, 2026
Dinamani Thoothukudi
‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 min
January 13, 2026
Dinamani Thoothukudi
மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.
2 mins
January 13, 2026
Dinamani Thoothukudi
கூட்டணி குறித்து விரைவில் முடிவு
யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
January 13, 2026
Dinamani Thoothukudi
அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
1 min
January 13, 2026
Dinamani Thoothukudi
ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
1 min
January 13, 2026
Dinamani Thoothukudi
அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
1 min
January 13, 2026
Dinamani Thoothukudi
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
January 13, 2026
Translate
Change font size
