استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

நகரங்களைக் கைப்பற்றுங்கள்!

January 11, 2026

|

Dinamani Nagapattinam

போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், நாட்டின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி அவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு பட்டத்து இளவரசர் ரேஸா பாலவி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசுக்கு எதிராக நடத்திவரும் போராட்டத்தை பொதுமக்கள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும். பாதுகாப்புப் படையினரும் இதற்கு ஆதரவு அளித்து, போராட்டத்தில் இணைய வேண்டும்.

போராட்டக்காரர்கள் அனைத்து நகரங்களின் நிர்வாகக் கட்டமைப்புகளையும் கைப்பற்றி, அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

இது சுதந்திரத்துக்கான போராட்டத்தின் முக்கிய கட்டமாகும். நான் ஈரானுக்குத் திரும்பி வரத் தயாராகி வருகிறேன். நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழப்போகும் தருணத்தில் அங்கு இருப்பேன். மக்களின் துணிச்சலுடன் இணைந்து புதிய ஈரானை உருவாக்குவேன் என்றார் அவர்.

المزيد من القصص من Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

WPL: நேட் சிவர் சாதனை சதம்; மும்பை வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

January 27, 2026

Dinamani Nagapattinam

ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் ரூ.6,490 கோடி

தனியார் துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, நடப்பு நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.

time to read

1 min

January 27, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதே உச்சநீதிமன்றத்தின் பணி

'மனித உரிமைகள், தனிமனித சுதந்திரத்தை நிலைநிறுத்துவதே உச்சநீதிமன்றத்தின் தலையாய கடமை' என்று உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்தார்.

time to read

1 min

January 27, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

காலிறுதிக்கு முன்னேறிய சின்னர், ஸ்வியாடெக்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனர்.

time to read

1 min

January 27, 2026

Dinamani Nagapattinam

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழ்நாட்டில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு, இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் துறையிடம் ஆலோசிக்கவேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

January 27, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உயர் தரத்துடன் இந்திய தயாரிப்புப் பொருள்கள்

பிரதமர் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

January 26, 2026

Dinamani Nagapattinam

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உள்பட 131 பேருக்கு பத்ம விருதுகள்

கலை, அறிவியல், சமூக சேவை, மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் தலைசிறந்த பங்களிப்பை நல்கிய 131 பேருக்கு நடப்பாண்டுக்கான பத்ம விருதுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.

time to read

1 mins

January 26, 2026

Dinamani Nagapattinam

தேசிய கார் பந்தய சாம்பியன்கள் இஷான், சாய் சிவா

எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய போட்டியில் இஷான் மாதேஷ், சாய் சிவா சங்கரன் சாம்பியன் பட்டம் வென்றனர்.

time to read

1 min

January 26, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வளர்ந்த பாரதத்துக்கு மகளிர் பங்களிப்பு முக்கியம்

குடியரசுத் தலைவர் உரை

time to read

2 mins

January 26, 2026

Dinamani Nagapattinam

பனி ஹாக்கி: ஐடிபிபி மகளிர் அணிக்கு தங்கம்

கேலோ இந்தியா குளிர் கால விளையாட்டுப் போட்டிகளில் பனி ஹாக்கி மகளிர் பிரிவில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

time to read

1 min

January 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size