يحاول ذهب - حر
கரூர் தொழிலதிபரிடம் ரூ. 15 கோடி மோசடி: ‘டிட்கோ’ சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கைது
March 06, 2025
|Dinamani Erode & Ooty
கரூர் தொழிலதிபரிடம் ரூ. 15 கோடி மோசடி செய்ததாக மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலரும், தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (டிட்கோ) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலருமான சூர்யபிரகாஷை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
-
கரூர், மார்ச் 5:
கரூர்-கோவை சாலை எம்.பி. நகரைச் சேர்ந்தவர் நல்லமுத்து (55). இவர் ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2021-இல் இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது, அப்போதைய கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த சூர்யபிரகாஷின் நட்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, சூர்யபிரகாஷ் நல்லமுத்துவிடம் அஸ்ஸாம் மாநில அரசில் தனது நண்பர்கள் அதிகாரிகளாக இருப்பதாகவும், அந்த மாநிலத்தின் அரசு டெண்டர் எடுத்து ஜவுளிப் பொருள்கள் மற்றும் கொசுவலை பொருள்களை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினாராம்.
هذه القصة من طبعة March 06, 2025 من Dinamani Erode & Ooty.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
2 mins
November 28, 2025
Dinamani Erode & Ooty
தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்
நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்
1 mins
November 28, 2025
Dinamani Erode & Ooty
தங்கம் பவுனுக்கு ரூ.240 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.94,160-க்கு விற்பனையானது.
1 min
November 28, 2025
Dinamani Erode & Ooty
இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.
1 min
November 28, 2025
Dinamani Erode & Ooty
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
November 28, 2025
Dinamani Erode & Ooty
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
2 mins
November 28, 2025
Dinamani Erode & Ooty
சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு
சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
November 28, 2025
Dinamani Erode & Ooty
பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்
அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Erode & Ooty
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.
1 min
November 27, 2025
Dinamani Erode & Ooty
21,333 கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 21,333 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
1 min
November 27, 2025
Translate
Change font size

