استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

சர்வதேச கண்காணிப்பில் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்

May 16, 2025

|

Dinamani Dharmapuri

ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

ஸ்ரீநகர், மே 15: 'நேர்மையற்ற-பொறுப்பற்ற நாடான பாகிஸ்தானின் கையில் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதல்ல; ஆகையால் அவற்றை சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும்' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை வருகை தந்த அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதாமி பாக் கண்டோன்மென்டில் ராணுவவீரர்களுடன் கலந்துரையாடினார்.

'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். ராணுவ வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

المزيد من القصص من Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திருச்செந்தூரில் திருக்கல்யாணம்: பக்தர்கள் மொய் எழுதி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொய் எழுதி சுவாமி தரிசனம் செய்தனர்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு

வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 123 கோடி

இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் 122.89 கோடியை எட்டியுள்ளது.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை

லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...

இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

time to read

3 mins

October 29, 2025

Dinamani Dharmapuri

தமிழ்நாடுடன் 'டிரா' செய்தது நாகாலாந்து

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் மோதிய ஆட்டம் செவ்வாய்க்கிழமை 'டிரா' ஆனது.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி

தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து

குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்

தமிழகம், புதுவை உள்பட 12 மாநிலங்களில் தொடக்கம்

time to read

1 mins

October 28, 2025

Translate

Share

-
+

Change font size