استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة
The Perfect Holiday Gift Gift Now

புதுவையில் புதிய அமைச்சராக ஜான்குமார் பதவியேற்பு

July 15, 2025

|

Dinamani Coimbatore

புதுவை அமைச்சரவையில் பாஜக சார்பில் புதிய அமைச்சராக ஏ. ஜான்குமார் திங்கள்கிழமை பதவியேற்றார்.

அமைச்சரவையில் பாஜக சார்பில் புதிய அமைச்சராக ஏ. ஜான்குமார் திங்கள்கிழமை பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ்- பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் என்.ரங்கசாமி உள்பட 4 பேர் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள். அமைச்சர் ஆ.நமச்சிவாயம் உள்பட 2 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். இந்நிலையில், கடந்த ஜூன் 27-இல் பாஜகவைச் சேர்ந்த ஏ.கே. சாய் ஜெ சரவணன் குமார் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அவருக்குப் பதிலாக காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ ஏ.ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் திங்கள்கிழமை அமைச்சராகப் பதவி யேற்றார்.

المزيد من القصص من Dinamani Coimbatore

Dinamani Coimbatore

புத்தாண்டு சபதங்கள்!

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.

time to read

2 mins

January 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பதினாறு பேறு தரும் பரமன்

கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

time to read

1 min

January 02, 2026

Dinamani Coimbatore

இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Coimbatore

தமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 02, 2026

Dinamani Coimbatore

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

January 01, 2026

Dinamani Coimbatore

தில்லி: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.8 கோடி நகைகள் பறிமுதல்

தில்லியில் கருப்புப்பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.

time to read

1 min

January 01, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

புதிய வெற்றிகள் நிறைந்த ஆண்டாகட்டும்

முதல்வர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

time to read

1 mins

January 01, 2026

Dinamani Coimbatore

அஸ்ஸாம்: சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை

அஸ்ஸாமில் சூனியக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 01, 2026

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back