يحاول ذهب - حر
இந்திய-சீன உறவில் புதிய சிக்கல்கள் கூடாது
June 28, 2025
|Dinamani Chennai
சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங்
-
இந்திய-சீன உறவில் நேர்மறையான உத்வேகத்தை பராமரிப்பதுடன், புதிய சிக்கல்கள் எழாமல் தவிர்ப்பது இரு தரப்பின் பொறுப்பு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன் உடனான சந்திப்பில் அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இந்தியா, சீனா, ரஷியா, பெலாரஸ், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, சீனாவின் துறைமுக நகரான கிங்டாவோவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, இந்தியாவின் கருத்துகளை முன்வைத்தார்.
மாநாட்டையொட்டி, சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன்னை சந்தித்த அவர், இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
هذه القصة من طبعة June 28, 2025 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
சபலென்கா, மெத்வதேவ் சாம்பியன்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் அரினா சபலென்காவும், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும் பட்டம் வென்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Chennai
ஜன.23-இல் மதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
மதிமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வருகிற ஜன.23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
January 12, 2026
Dinamani Chennai
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்
பாதுகாப்பு, புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-என் 1 உள்பட 16 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதற்காக பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திங்கள்கிழமை (ஜன.12) ஏவப்பட உள்ளது.பாதுகாப்புத் துறைப் பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (அன்விஷா) எனும் அதிநவீன செயற்கைக்கோளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ளது.
1 min
January 12, 2026
Dinamani Chennai
ஒய்வு பெற்ற அதிகாரியிடம் ஆன்லைன் மோசடி: தனியார் மேலாளர் கைது
சென்னை, ஜன. 11: ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரியிடம் ஆன்லைன் மோசடி செய்ததாக தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
2 mins
January 12, 2026
Dinamani Chennai
கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ.வத்சலா காலமானார்
அழகிரியின் மனைவி ஏ. வத்சலா (65) சென்னையில் சனிக்கிழமை இரவு (ஜன.10) காலமானார்.உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
1 min
January 12, 2026
Dinamani Chennai
சுவேந்து அதிகாரி வாகனங்கள் மீது தாக்குதல்: அறிக்கை கோரிய மத்திய உள்துறை
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு வாக னங்கள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.
1 min
January 12, 2026
Dinamani Chennai
நிதியமைச்சரின் சவால்!
கடந்த நிதியாண்டுக்கான ஜிடிபியின் முன்கூட்டிய மதிப்பீட்டைக் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது.
2 mins
January 12, 2026
Dinamani Chennai
கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்காக இன்று தில்லி செல்கிறார் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவர் விஜய் திங்கள்கிழமை (ஜன.12) காலை தில்லி செல்கிறார்.
1 min
January 12, 2026
Dinamani Chennai
ஜெர்மனி பிரதமர் இன்று இந்தியா வருகை: அகமதாபாத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சு
ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மெர்ஸ், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வரவுள்ளார்.
1 mins
January 12, 2026
Dinamani Chennai
அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Translate
Change font size
