Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

ஊர் சுற்றும் யூடியூபர் உளவாளியானது எப்படி?

May 25, 2025

|

Dinakaran Nagercoil

பஹல்காம் தீவிரவா தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தா னுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக 20க்கும் மேற்பட் டோர் சிக்கி உள்ளனர். பஞ்சாப், குஜ ராத், உபி, ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்ட நபர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர். இவர்களில் பெரிதும் பரபரப்பாக பேசப்படுபவர் அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) என்ற பெண் யூடியூபர்.

ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் காட்டிய நெருக்கம், பாகிஸ்தான் மீது கொண்ட பாசம், பஹல்காம் தாக்குத லுக்கு பிறகு பாகிஸ்தான் டிரோன், ஏவுகணைகளை ஏவிய போது ஜோதி பகிர்ந்த சில முக்கிய தகவல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் பதிவேற்றிய அவரது கிளாமரான வீடியோக்கள் என பல விஷயங் கள் அவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு, உளவுத்துறை, ராணுவ புலனாய்வு அமைப்புகள் என ஒட்டு மொத்த விசாரணை அமைப்புகளும் மையம் கொள்ளச் செய்துள்ளது.

ஜோதி மல்ஹோத்ரா 2011ம் ஆண்டு 'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் சேனல் மூலம் புகழடைந் தார். இந்த சேனல் 3.77 லட்சம் சந் தாதாரர்களையும், 53 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்க ளையும் கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.32 லட் சம் பேர் இவரை பின்தொ டர்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனே ஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் தனது பயண அனுபவங்களை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து, சுற்றுலா ஆர்வலர் களை ஈர்த்தார்.

المزيد من القصص من Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை

பேரணாம்பட்டு அருகே கொடூரம்

time to read

1 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

எந்த தேதியில் என்ன நடந்தது?

பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

time to read

2 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்

ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிரேசில் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட மொராக்கோ

டிரா செய்து அபாரம்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை

time to read

1 mins

June 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓமனில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி மரணம்

யுத்த பூமியில் அனாதரவாகப் பிரிந்த உயிர்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்

ராமர் கோயில் காணிக்கை மாயம்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

வளர்ப்பு நாயுடன் 2 வயது குழந்தை மாயம்

ஒரு வாரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size