يحاول ذهب - حر
கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
October 16, 2025
|DINACHEITHI - NELLAI
கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். முழக்கமிட்டார்.
-
முதலமைச்சரை பேசவிடாமல் இ.பி.எஸ். உள்ளிட்ட உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். முதலமைச்சர் பேசியதும் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் கூறினார்.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* கரூர் சம்பவம் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு முன்னதாக விளக்கம் அளிக்கிறேன்.
* கரூர் பெருந்துயர சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி, சோகம் ஏற்பட்டது.
* கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* 41 பேர் உயிர்களை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் மனதை உலுக்கியது.
* த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கேட்டதால் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
* 3 கூடுதல், 5 துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 517 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
* அனுமதி அளிக்கப்படும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அனுமதி வழங்கவில்லை.
* கரூர் த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.
* மதியம் 12 மணிக்கு த.வெ.க. தலைவர் கரூர் வருவார் என அறிவிப்பு வந்ததால் மக்கள் கூடினர்.
* 7 மணி நேரம் தாமதம் தான் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு காரணம் ஆகி விட்டது.
* போதிய குடிநீர், உணவு போன்ற எந்த வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை.
هذه القصة من طبعة October 16, 2025 من DINACHEITHI - NELLAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் 3 நாட்கள் நீடிப்பு
19-ந் தேதி மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 12, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min
December 11, 2025
DINACHEITHI - NELLAI
“தேர்தல் விதிமுறைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என அறிவுறுத்தல்”
பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 15 துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரி ஆலோசனை
1 mins
December 11, 2025
DINACHEITHI - NELLAI
தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்
தி.மு.க.வின் வாக்குச்சாவடி பரப்புரை
1 min
December 11, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி தீர்மான கடிதம்
பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அளித்தனர்
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே. மணிதான்: அன்புமணி பேச்சு
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது :
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்: விரைவில் கிடைக்க அரசு ஏற்பாடு
தகுதியான 55 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜன. 25-க்குள் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் 6 நாட்கள் வானம் மேக மூட்டமாக காணப்படும்: வானிலை நிலையம் அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 min
December 10, 2025
Listen
Translate
Change font size
