Newspaper
Dinakaran Nagercoil
வடமாநில கும்பலுக்கு தமிழ்நாட்டில் ஓட்டுரிமையா
வாழ்வாதாரத்தை அபகரித்தவர்கள் வாக்குகளையும் அபகரிக்க முயற்சி சிறுபான்மையினர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் குறியா?
3 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
லாரியில் பைக் மோதி வாலிபர் சாவு
பூவச்சல் பகுதியை சேர்ந்தவர் பிரவின் (40). இவர் கடந்த இரண் டாம் தேதி மாலை நெல்லை மாவட்டம் கல்லிடை குறிச்சிக்கு லோடு ஏற்ற டாரஸ் லாரியை ஓட்டி சென் றார். பூதப்பாண்டியை அடுத்துள்ள ஆண் டித்தோப்பு பகுதியில் டாரஸ் லாரி செல்லும் போது எதிரே ஏற்றக் கோடு சாரல்விளை பகுதியை சேர்ந்த ஜெயமோகன் (37) என்ற வாலிபர் தனது பைக் கில் அதிவேகமாக வந்து மோதினார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
அரசு மருத்துவமனையில் பயங்கர மோதல்
டாக்டர்கள், ஊழியர்கள் ஓட்டம்
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
இரணியல் அரண்மனை புதுப்பிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்
குமரி மாவட்டம் கேரளம் மாநிலத்துடன் இணைந்து இருந்தபோது, குறிப்பிட்ட சில ஆண்டுகள் வேணாட் டரசர்களின் தலைநகராக இரணியல் விளங்கியது.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
இரட்டை ரயில் பாதை, நான்கு வழிச்சாலை பணி நடப்பதால் நிறுத்தப்பட்ட 12 ஜெ பஸ்சை மீண்டும் இயக்கவேண்டும்
தக்கலையில் இருந்து ஆழ்வார்கோவில், இரணியல் ஜங்ஷன், மடவிளாகம், குருந்தன்கோடு, சரல், ராஜாக்கமங்கலம், கோணம் வழியாக 12ஜெ அரசு பஸ் நாகர்கோவில் சென்று வந்தது. இந்த அரசு பஸ்ஸை நம்பி தினமும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமான பயணிகள் நாகர்கோவில் தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். தற்போது கடந்த சில மாதங்களாக அந்த பஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
கிளிப் உலகக் கோப்பை கால்பந்து செமி பைனலில் செல்ஸீ
ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டிகளில், ஃப்ளுமினென்ஸ், செல்ஸீ அணிகள் அபார வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
6 முதல் 9ம் வகுப்பு வரை ‘திறன்’ இயக்கம்
6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாட திறன் மற்றும் கணித திறன் ஆகியவற்றை மேம்படுத்த திறன் இயக்கத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
என்ஐ உயர்கல்வி மையத்தில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் 1991-1995ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி பல்கலை. அரங்கில் விமரிசையாக நடைபெற்றது.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
குமரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் பெற 4 சிறப்பு அரங்குகள்
நாகர்கோவில், ஜூலை 6: குமரியில் நடக்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில், கலைஞர் மகளிர் உரிமை தொகைக் கான விண்ணப்பங்கள் பெற 4 சிறப்பு அரங்கு கள் அமைக்கப்படும். இது குறித்து வீடு, வீடாக சென்று தன்னார்வலர் கள் விளக்க வேண்டும் என கலெக்டர் அழகு மீனா கூறினார்.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
தொழிற்சாலை புகையில் இருந்து கார்பனை பிரித்தெடுத்து மறு உபயோகப்படுத்தலாம்!
தொழிற்சாலை புகையிலிருந்து கார்பனை பிரித்தெடுத்தல் என்ற அறிவியல் ஆய்வு கண்டுபிடிப்பை எஸ்ஐடிபி ஒருங்கிணைப்பாளரும், பள்ளி அறிவியல் ஆசிரியையுமான கமலா, வழிகாட்டி ஆசிரியை தீபா ஆகியோர் உதவியுடன் 9ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திகேயன், மோகன்ராம், ஹரிஹரபாலன் ஆகியோர் கண்டுபிடித்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று தற்போது தேசிய போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவில் வெள்ளம் 27 பேர் பலி, 20 சிறுமிகள் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 சிறுமிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் 11 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பதிவு
டெல்லி, மும்பை, பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 20% சரிவு உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் சென்னையில் வீட்டு வசதி தேவை அதிகரிப்பு
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
அருமனை அருகே ஆபத்தான மரத்தை வெட்டி அகற்ற கோரிக்கை
அருமனை அருகே புலியூர்சாலை செறுவல்லூர் சந்திப்பு பகுதியில் இருந்து மேல்பாலை பனச்சமூடு செல்லும் பிரதான சாலையோரம் பழமைவாய்ந்த அயனி மரம் உள்ளது. இந்த மரம் பல மாதங்களாக காய்ந்து இலை உதிர்ந்து காணப்படுகிறது மேலும் மரம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் சாயும் அபாயம் உள்ளது.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
இரு சமூகங்களுக்கிடையே மோதல் புகார் மீண்டும் ஆஜராகாத மதுரை ஆதீனம்
வயதாகிவிட்டதால் காணொலி மூலம் ஆஜராவதாக கோரிக்கை
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
குடும்பத்தினர் மீது பாய்ந்தது வன்கொடுமை வழக்கு
தேனி அருகே வீரபாண்டி, கேஎம்சி முல்லை நகரில் குடியிருப்பவர் சுதர்சன் மனைவி விமலா தேவி (28). டாக்டர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமலா தேவி, மதுரையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தபோது, மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கிராம காங்கிரஸ் கமிட்டி இருக்கும்
குமரி மாவட்ட கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா திருவிதாங்கோடு, வட்டம் ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்றது.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
பச்சிளங் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா பேசினார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
2ம் கட்ட முகாம் நாளை தொடக்கம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தலைமையில் கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, கலந்துகொண்டு கூறியதாவது:
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் புதிதாக 25 மகளிர் இலவச பஸ்கள்
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
ஏமாற்றிய போலீஸ்காரர் கைது
இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
ஆயுர்வேத மருந்துகளுக்கு லைசென்ஸ் கட்டாயம்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு லைசென்ஸ் கட்டாயம் வாங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் பெண் காவலர்கள் மற்ற பாதுகாப்புகளுக்காக அழைத்துச் செல்லப்படுவதில்லை
* தேவைக்கு மட்டுமே நியமனம் *டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
ஆதார் அங்கீகாரம் பெற்ற ஐ.ஆர்.சி.டி.சி பயனர் ஐடிகள் ரூ.360க்கு விற்பனை
டெலிகிராம், வாட்ஸ் அப்களில் 40க்கும் மேற்பட்ட குழுக்கள் மோசடியில் தீவிரம்
2 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
இரு சமுதாயங்களுக்கிடையே மோதல் புகார் மீண்டும் ஆஜராக உத்தரவு
நேரில் ஆஜராகாமல், விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராவதாக மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
7 ஆண்டுக்கு முன் மகன்கள் கொல்லப்பட்டதை போல் பீகாரில் தொழிலதிபர் கூட்டு கொலை
பீகார் மாநிலம் பாட்னாவின் காந்தி மைதானம் அருகே உள்ள ட்வின் டவர் குடியிருப்பு பகுதியில் கோபால் கெம்கா என்ற பிரபல தொழிலதிபர் வசித்து வந்தார். பாஜவை சேர்ந்த கோபால் கெம்கா, கடந்த வெள்ளிக்கிழமை காரில் வெளியே சென்று விட்டு இரவு 11.40 மணிக்கு வீடு திரும்பினார். அவர் காரில் இருந்து இறங்கிய போது, அங்கிருந்த மர்ம நபர்கள் கோபால் கெம்கா மீது சரமாரியாக துப்பாக்கி சுட்டனர்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
ஊட்டச்சத்து வேளாண்மை திட்டம் துவக்க விழா
தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஊட்டச்சத்து வேளாண்மை திட்டம் துவக்க விழா திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
கலைஞர் கைவினை திட்டத்தின்கீழ் கடன் உதவி பெற 1886 விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரை
குமரி மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞர் கைவினை திட்டத்தின்கீழ் கடன் உதவி பெற விண்ணப்பித்தவர்களுக்கு கடன் உதவிகள் வழங்குவது தொடர்பாக வங்கியாளர்களுடனான கலந்தாலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தலைமையில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
டிஎஸ்பி, ஏடிஎஸ்பியிடம் நீதிபதி விசாரணை
மடப்புரம் கோயில் காவலாளி அஜீத்குமார் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நேற்று டிஎஸ்பி, ஏடிஎஸ்பியிடம் நீதிபதி விசாரணை செய்தார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
மே. வங்கம்: குண்டு வெடித்து ஒருவர் பலி
மேற்கு வங்க மாநிலத்தில், பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ரஜோவா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 8.30க்கு வீடு ஒன்றில் திடீ ரென அடுத்தடுத்து இரண்டு முறை குண்டுவெடித்தது.
1 min |