Newspaper
Dinamani Thoothukudi
இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
வாக்கு திருட்டுக்கு எதிராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
முள்ளங்கனாவிளை, குலசேகரம் பேரூராட்சியில்...
கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிள்ளியூர் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ் குமார் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
மதுரை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல்
மாநாட்டையொட்டி, மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றிலிருந்து சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
ஆதிசங்கர நாராயண பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
சாத்தான்குளம் ஆதிசங்கர நாராயண பெருமாள் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
84 பேருக்கு தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க சத்தீஸ்கர் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவர்களுக்குப் பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயர் நீதிமன்றம், \"சம்பந்தப்பட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மாநில அரசு வழங்க வேண்டும்\" என்று உத்தரவிட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
துணிவுடன் தொழில்முனைவோம்...
பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்
2 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
தொழிலாளி தற்கொலை
தக்கலையை அடுத்த வில்லுக்குறி அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
‘அகல்விளக்கு’ ஓர் ஒளிவிளக்கு!
இணையப் பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடியில் கால்பந்து போட்டிகள் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் தொடங்கின.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
குலசேகரம் அருகே கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
ஜீவானந்தம் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தத்தின் 119ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோவில் ஜீவா நினைவு மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
கட்சி தொடங்கியவுடன் யாரும் ஆட்சிக்கு வர முடியாது
'யாரும் கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை' என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
சமநிலை சமுதாயம் உருவாக வேண்டும்
சமரசம் உலவும் இடமான சுடுகாட்டிலும் தீண்டாமைக் கொடுமை தீர்ந்தபாடில்லை. கலப்புத் திருமணத்தை இந்த சமூகம் வரவேற்றிருக்குமா என்ன? ஆனால், அதற்கும் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் பெரிதும் முயன்றிருக்கிறது.
2 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடியில் இன்று மின்தடை
தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி
மத்திய அரசு ஒப்புதல்
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி, வெளி நடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
ஸ்ரீரங்கம் உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிக வருமானம் வரக்கூடிய ஸ்ரீரங்கம், பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
மாநில கால்பந்துப் போட்டி: புன்னைக்காயல் பள்ளி தகுதி
புன்னைக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணி மாநில அளவிலான கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
மதுரையில் த.வெ.க. மாநாடு: லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்
மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து பங்கேற்றனர்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் சுவாமி வீதி உலா வந்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
நடிகை புகார் எதிரொலி: கேரள காங்கிரஸ் எம்எல்ஏ கட்சிப் பதவியிலிருந்து ராஜிநாமா
காங்கிரஸ் எம்எல்ஏயும் கேரள மாநில இளைஞரணித் தலைவருமான ராகுல் மாங்கூட்டத்தில் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக திரைப்பட நடிகை ரினி ஆன் ஜார்ஜ் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவர் தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
கலப்பு இரட்டையர்: சாரா எர்ரனி-ஆன்ட்ரியா சாம்பியன்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் இத்தாலியின் சாரா எர்ரனி-ஆன்ட்ரியா வவ சோரி தங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
அதிமுக நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை
குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
இந்திய குத்துச்சண்டை சம்மேளன புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் புதிய தலைவராக அஜய் சிங் மூன்றாவது முறையாக தேர்வு பெற்றுள்ளார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேறியது
பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டமசோதா 2025 மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
இந்திய நீதித் துறையின் பெரும் ஆளுமை
சுதர்சன் ரெட்டிக்கு கார்கே புகழாரம்
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு
பாகிஸ்தானின் வட மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
கந்தசாமிபுரம் கோயிலில் 108 திருவிளக்கு வழிபாடு
சாத்தான்குளம் அருகே கந்தசாமிபுரம் ஸ்ரீ செல்வசக்தி விநாயகர் கோயிலில் 7ஆம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
1 min |
