Newspaper
Dinamani Thoothukudi
இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி: சீனா எதிர்ப்பு
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்தது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்
'காலை உணவுத் திட்டம்' நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
விரைவில் இந்திய விண்கலத்தில் விண்வெளிப் பயணம்
சுபான்ஷு சுக்லா நம்பிக்கை
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
புதிய விளையாட்டு மசோதாவின் அடிப்படையில் பிசிசிஐ தேர்தல்கள்
மத்திய விளையாட்டு அமைச்சகம் திட்டம்
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
ஜிஎஸ்டி: 12%, 28% வரி விதிப்பை நீக்க பரிந்துரை
சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையின் கீழ் விதிக்கப்படும் 12%, 28% வரி விகிதங்களை நீக்க மாநில நிதியமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
தவெக-திமுக இடையேதான் போட்டி
வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவர் விஜய் பேசினார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூர்வமான அணுகுமுறைகள்
அமெரிக்காவுடன் ஆன உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், 'இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்' என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
1,105 விவசாயிகளுக்கு ரூ. 19.93 கோடி பயிர்க் கடன்கள் அளிப்பு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
காஸா போரில் பொதுமக்கள் உயிரிழப்பு 83%
இஸ்ரேல் ராணுவத் தரவுகள்
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பள்ளிகளுக்கான கண்காட்சி தொடக்கம்
தூத்துக்குடி காமராஜ் (தன்னாட்சி) கல்லூரியும், டிஎம்பி அறக்கட்டளையும் இணைந்து, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தும் இரு நாள்கள் கல்விக் கண்காட்சி, கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
விஜயாினா வியாதி..?
மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 5,15,378
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 5,15,378-ஆக உள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவர்
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் தேசிய நூலகர் தின விழா
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் தேசிய நூலகர் தின விழா நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
மாவட்ட ஹாக்கிப் போட்டி: கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி
கோவில்பட்டியில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட ஹாக்கிப் போட்டியில் கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு முன்னேறி உள்ளன.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
குறுக்குச்சாலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குறுக்குச்சாலை, சில்லாங்குளம் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வரும் பெண்கள்
விஞ்ஞானிகளாகவும், ராணுவ படைவீரர்களாகவும் தொடர்ந்து புதிய உச்சங்களை நம் நாட்டின் பெண்கள் எட்டி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
தாக்குதலுக்கு உள்ளான தில்லி முதல்வருக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பு
தாக்குதலுக்கு உள்ளான தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வியாழக்கிழமை வழங்கியது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
பாஜக பூத் கமிட்டி மாநாடு: அமித் ஷா இன்று நெல்லை வருகை
திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூர் அருகே வெள்ளிக்கிழமை நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (ஆக.22) வருவதையொட்டி திருநெல்வேலி மாநகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்
புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பலப்படுத்தப்பட்ட அணியுடன், புரோ கபடி லீக் 12 சீசனுக்கு தயாராகிறது தமிழ் தலைவாஸ் அணி. முதல் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா
ஆறுமுகனேரி நடுத்தெரு அருள்மிகு ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை
உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
தேசிய ஜூனியர் ஹாக்கி: இறுதியில் ஹரியாணா- ஒடிஸா மோதல்
தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச் சுற்றில் ஹரியாணா-ஒடிஸா அணிகள் மோதுகின்றன.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு
சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
அஸ்ஸாம்: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதார் அட்டை கிடையாது
அஸ்ஸாமில் இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதார் அட்டை வழங்கப்பட மாட்டாது என்று மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா வியாழக்கிழமை அறிவித்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
அருணாச்சலா மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு, மரக்கன்று நடும் விழா
வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சட்ட சேவை ஆணையகம் இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழாவை நடத்தின.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
திருச்சியில் பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சி மாநாடு: சீமான் அறிவிப்பு
திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
பங்குச்சந்தை 6-ஆவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min |
August 22, 2025
Dinamani Thoothukudi
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நிறைவு; கடைசி நாளிலும் அமளி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை யும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவா தம் கோரி எதிர்க்கட்சிகள் அமளி யில் ஈடுபட்டதால் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. பின்னர், இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
1 min |
