Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

இப்ப இசையமைப்பாளர்!

1-8-2025

|

Kungumam

மிஷ்கினுக்கு மியூசிக் டீச்சர்... ஏ.ஆர்.ரஹ்மான் கல்லூரியில் பேராசிரியர்...

- எஸ்.ராஜா ஆ.வின்சென்ட் பால்

இப்ப இசையமைப்பாளர்!

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இசைத்துறையில் பெண் இசையமைப்பாளர்களின் வரவு அரிதாகவே நடக்கும்.

அந்த வகையில் தனக்கென தனிப் பாணியிலான இசையை வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பாடகியும், இசையமைப்பாளருமான அஞ்சனா ராஜகோபாலன்.

சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் வரவேற்பு பெற்ற 'மாயக்கூத்து' படத்தின் இசையமைப்பாளர் இவர்.

'ஆபரா' என்ற ஒருவகை மேற்கத்திய இசையில் புலமை பெற்றவரான இவருக்கு, இயக்குநர் மிஷ்கினுக்கு மியூசிக் சொல்லிக் கொடுத்த பெருமை உண்டு. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அஞ்சனாவை அவருடைய ஸ்டூடியோவில் சந்தித்தோம்.

இசை மீது ஆர்வம் எப்படி வந்துச்சு?

சின்ன வயசுலேர்ந்து இசை மீது ஆர்வம், ஈர்ப்பு இருந்துச்சுன்னு சொல்லலாம். நான் குறும்புக்காரப் பொண்ணு. ஓர் இடத்துல உட்கார்ர டைப் கிடையாது. இளையராஜா சாரின் 'அஞ்சலி' கேசட் இரண்டு பக்கம் ஓடி முடியறவரை நான் எழுந்துக்கவே மாட்டேன்னு சொல்வாங்க.

என்னை அடக்கி வைக்க அம்மாவுக்கு அது ஒரு ஆயுதம் மாதிரின்னும் சொல்லலாம். அந்தளவுக்கு இசைமீது ஈர்ப்பு இருந்துச்சு. அப்படிதான் இசை என்னை தேடி வந்துச்சு. நானும் இசையை தேடிப் போனேன். அப்படி ஆரம்பிச்சதுதான் என்னுடைய இசைப் பயணம்.

இசைத்துறையில் பாடகியா கத்தான் என்னுடைய டிராவல் ஆரம்பமாச்சு. பட்டப்படிப்பு படித்து வேலைக்குப் போனாலும் இசைதான் என்னுடைய லைஃப்னு முடிவு பண்ணிட்டேன். கர்நாடக இசையை முறைப்படி கத்துக்கிட்டேன். யாரிடமும் க்ளாஸ் போகாம நானே கிடார் கத்துக்கிட்டேன்.

ஆர்க்கெஸ்ட்ரா நோட்ஸ் எழுத ஆரம்பிச்சேன். வெஸ்டர்ன் கிளாசிக்கலின் ஓர் அங்கமான ஆபரா மியூசிக்கை அகஸ்டின் பால் மாஸ்டரிடம் கத்துக்கிட்டேன். 'டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன்' இன்ஸ்டிடியூட்டில் வாய்பாட்டில் டிப்ளமோ முடிச்சேன். இதுதான் நான் கத்துக்கிட்ட இசைக் கல்வி.

மத்தபடி என்னைச் சுற்றி இருக்கிற இசையமைப்பாளர்களிடம் கத்துக்கிட்ட அனுபவத்தையும் சேமிச்சு வெச்சேன்.

அவ்வளவுதான்னு இல்லாம, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளுக்கு டிராவல் பண்ணி அவர்கள் இசையைப் படிச்ச, முடைய இசையை அங்கே பகிர்ந்து என பலதரப்பிலிருந்து மியூசிக் கத்துக்கிட்டேன்.

المزيد من القصص من Kungumam

Kungumam

Kungumam

AI என்ன செய்து கொண்டிருக்கிறது?

மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடையைக் கொளுத்தும் AI

ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

வருது வருது...போனே இல்லாத போன் வருது ..

ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!

ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...

தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!

time to read

1 min

05-06-2026

Kungumam

Kungumam

இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி

சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?

ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..

சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடை நடத்தும் AI

ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

BRAIN STORAGE

பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.

time to read

1 min

05-06-2026

Translate

Share

-
+

Change font size