استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة
The Perfect Holiday Gift Gift Now

வரதட்சணை வழக்குகள் அதிகரிக்கின்றன... தீர்ப்புகளோ குறைவாக கிடைக்கின்றன!

1-8-2025

|

Kungumam

வருடத்துக்கு சராசரியாக 6500 வழக்குகள் வர தட்சணையால் நிகழ்ந்த இறப்பு வழக்குகளாக காவல் நிலையங்களில் பதிவாகின்றன.

வரதட்சணை வழக்குகள் அதிகரிக்கின்றன... தீர்ப்புகளோ குறைவாக கிடைக்கின்றன!

வந்த வழக்குகளில் 33 சதவீத வழக்குகள் 6 மாதமாகவும், 30 சதவீத வழக்குகள் ஒரு வருடமாகவும், 33 சதவீத வழக்குகள் மூன்று வருடமாகவும் காவல்நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன.

இந்த 6500 வழக்குகளிலும் சுமார் 4500 வழக்குகள் தான் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு குற்றப் பத்திரிகையாக (சார்ஜ் ஷீட்) தாக்கல் செய்யப்படுகின்றன.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதிலும் காலதாமதம் ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள். ஆதாரங்களும் இதை நிரூபிப்பதுபோல் இருக்கின்றன.

உதாரணமாக 29 சதவீத வழக்குகள் இரு மாதம், 25 சதவீத வழக்குகள் மூன்று மாதம், 18 சதவீத வழக்குகள் ஆறு மாதம், 15 சதவீத வழக்குகள் ஒரு வருடம் கடந்த பின்புதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக சொல்கிறது மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ம் ஆண்டு அறிக்கை.

எல்லாவற்றுக்கும் சிகரமாக இந்த 6500 சொச்ச வழக்குகளில் 100 வழக்குகளுக்குத் தான் தண்டனை கிடைக்கிறது.

பொதுவாக ஒரு வழக்கு என்றால் காவல் துறை விசாரணை, அந்த விசாரணை அடிப்படையில் காவல்துறையின் குற்றப்பத்திரிகை தாக்கல், பிறகு குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை, கடைசியில் நீதிமன்ற விசாரணையில் கிடைக்கும் சாட்சியங்கள், ஆதாரங்கள் மூலம் தண்டனை என்பதே வரதட்சணை வழக்குக்கும் பொருந்தும் நடை முறை விதிகள்.

المزيد من القصص من Kungumam

Kungumam

Kungumam

லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!

சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

Apple Free!

சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

பாஸ்...நான் Pass!

\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!

அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...

ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ம்க்கும்....ரொம்ப முக்கியம்!

பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழ்ப் படம் 3

கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.

time to read

1 min

7-11-2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back