يحاول ذهب - حر

Newspaper

Dinakaran Trichy

‘கரூர் துயர சம்பவத்தில் 41 உயிர்களை இழந்திருக்கிறோம்’ சமூக வலைதளங்களில் அவதூறு வதந்திகளை பரப்ப வேண்டாம்

பொறுப்புடன் நடந்து கொள்ள முதல்வர் வேண்டுகோள்

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

தாமதத்தால் வந்த வினை

கரூரில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியானது, இந்திய நாட்டையே உலுக்கி உள்ளது. கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் படித்தவர்கள் அதிகம் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், கேரளாவில் சினிமாவையும், அரசியலையும் மக்கள் பிரித்து பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் இது சாபக்கேடாக அமைந்துள்ளது. திரை கவர்ச்சியை மூலதனமாக பயன்படுத்தி மக்களின் அரசியல் உரிமையை சுரண்ட முற்படும் நபர்களை எதிர்க்கவும் அடையாளம் காட்டவும் வேண்டியுள்ளது. அதனால் ரசிகர்கள் பின்னணியில் கால்பதித்தால் தமிழர்களின் உரிமைக்கு அது கேடு விளைவிக்கும்.

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்தி தீ வைப்பு

4 பேர் பலி, 8 பேர் காயம்

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

பிணத்தின் மீது அரசியல் செய்பவர் அண்ணாமலை

செல்வப்பெருந்தகை விளாசல்

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து 34 மணி நேரத்துக்கு பிறகு வெளியே வந்தார் விஜய்

கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து 34 மணி நேரத்துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தார் விஜய். நீலாங்கரையில் இருந்து காரில் புறப்பட்ட அவர், பட்டினப்பாக்கம் இல்லத்துக்கு வந்தார். 11 மணி நேரம் அங்கு தங்கி நிர்வாகிகளுடனும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு வேண்டிய சிலருடனும் ஆலோசனை நடத்தி விட்டு இரவு 9.15 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

உதுமானிய பேரரசிடம் இருந்து இஸ்ரேல் நகரை மீட்ட இந்திய வீரர்கள்

இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைபா பண்டைய காலத்தில் உதுமானிய பேரரசின் கீழ் இருந்து வந்தது. முதலாம் உலக போரின் போது உதுமானிய பேரரசுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் கடும் சண்டை நடந்து வந்தது. இதில் ஹைபாவில் நடந்த சண்டையில் இந்திய படைகள் கடும் போர் புரிந்தன.

1 min  |

September 30, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

வெள்ள நிவாரண சிறப்பு நிதி தராத ஒன்றிய அரசை கண்டித்து பஞ்சாப் பேரவை தீர்மானம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்திற்கு சிறப்பு நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

ராகுல் காந்திக்கு கொலை... முதல் பக்க தொடர்ச்சி

தாக்குதல் மட்டுமல்ல, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உணர்வின் மீதான தாக்குதல். எனவே, நீங்கள் விரைவாகவும், தீர்க்கமாகவும், பகிரங்கமாகவும் செயல்படத்தவறினால், அந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக இருப்பதாக கருதப்படும் உங்கள் கட்சியும் அரசும் எதற்காக நிற்கிறது என்பதை தெளிவுபடுத்துவது இப்போது உங்கள் பொறுப்பு.

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

ஒன்றிய அரசு குறித்து கடுமையான விமர்சனம் செய்து வரும் வேளையில் நடிகர் விஜய்க்கு எதிராக பேச தமிழக பாஜவினருக்கு திடீர் தடை

ஒன்றிய அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் விஜய்க்கு எதிராக பேச தமிழக பாஜவினருக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மேலிடம் அதிரடி உத்தரவால் பாஜ தலைவர்கள் மவுனம் காத்து வருகின்றனர்.

1 min  |

September 30, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

கரூரே கண்ணீரில் மிதக்கும்போது கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேலை நடப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"41 உயிர் பறிபோனதை காரணமாக வைச்சு நடிகரை இழுப்பதற்காகவே சிபிஐ விசாரணை கேட்கிறாங்களாமே..\" என்றார் பீட்டர் மாமா.

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

முதல் போட்டியில் இன்று இந்திய-இலங்கை மோதல்

கவுகாத்தியில் இன்று துவங்கும் 13வது மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் இந்தியா - இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன.

1 min  |

September 30, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

அழுவதுபோல் நடித்த உத்தமரா இன்று அழுகையை பற்றி பேசுவது?

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்?

டிரம்ப்- நெதன்யாகு பேச்சில் முடிவு

1 min  |

September 30, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

நெரிசலில் சிக்கி போராடிய 111 உயிர்களை காப்பாற்றினோம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தைகள், பெண்கள் உள்பட 111 பேரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காப்பாற்றியுள்ளனர். அப்போது தவெகவினர் நடத்திய தாக்குதலில் 2 ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைந்தது. ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.

3 min  |

September 30, 2025

Dinakaran Trichy

ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக எகிறிய தங்கம் விலை பவுன் ரூ.86,160க்கு உயர்ந்து வரலாற்று உச்சம்

தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் போட்டி போட்டு உயர்ந்து புதிய உச்சம் கண்டு வருகிறது. ஒரே சமயத்தில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

41 பேர் பலியாக காரணமான த.வெ.க அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்

மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளை விடுமுறை கால நீதிமன்ற அலுவலருக்கு அனுப்பியுள்ள இ-மெயில் மனு: கடந்த 27ம் தேதி கரூரில் நடிகர் விஜய்யின் பிரசாரம் நடந்தது. சுமார் 10 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்பர் எனக்கூறி அனுமதி பெற்றுள்ள நிலையில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நெரிசலான இடத்தில் கூடியிருந்தனர். அலட்சியம், சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக, சிறுவர்கள், பெண்கள் உள்பட 41 பேர் உயிர் இழந்துள்ளனர்.

1 min  |

September 30, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

உயிரிழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிசெல்வதை தவிர்க்க வேண்டும்

வீடியோ வெளியிட்டு லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்

1 min  |

September 30, 2025

Dinakaran Trichy

காவல்துறை, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலை ஏற்காதது ஏன்?

கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் 39 பேர் பலியான துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதங்கள், வலிகள் இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடாது. இந்த சம்பவத்தில் பாமர மக்கள், ஏதும் அறியாதவர்கள் இறந்துள்ளனர். குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட மரணங்களை தவிர்க்க வேண்டும். விஜய் பிரசாரத்தின் போது காலை 8, 9 மணிக்கே சென்று விட்டோம். பிற்பகல் 12 மணிக்கு விஜய் வருவார் என்றனர். ஆனால் அவர் வந்தது இரவு 7.40 மணிக்கு தான் என்று பிரசாரத்தில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர். மேலும் எங்களிடம் தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. கும்பலில் இருந்து வெளியில் செல்ல முடியவில்லை என்று கூறினர். இது பெரிய கொடுமை.

1 min  |

September 29, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தேர்தலுக்காக வேலையிலிருந்து விலகுபவர்களை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“தேர்தலுக்காக பணியை துறக்கிறார்களாமே அதிகார வர்க்க ஆட்கள்..” என்று கேட்டார் பீட்டர் மாமா.

2 min  |

September 29, 2025

Dinakaran Trichy

கூட்டம் அலைமோதியபோது போலீஸ் கேரிக்கை நிராகரிப்பே 40 பேர் இறப்புக்கு முக்கிய காரணம்

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்திற்கு மாலை 3 மணிக்கு தொடங்கும் என்று கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால் தவெக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காலை 11 மணியில் இருந்து மக்கள் ஒன்று கூடினர். ஆனால் தவெக அளித்த மனுவின்படி மாலை 3 மணிக்கு நடிகர் விஜய் பிரசார கூட்டத்திற்கு வரவில்லை. அதற்கு மாறாக இரவு 7.40 மணிக்கு தான் வந்தார். இதனால் பொதுமக்களின் கூட்டம் இருமடங்காக உயர்ந்தது. அப்போது கரூர் மாவட்ட டிஎஸ்பி தவெக நிர்வாகிகளிடம் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பு கருதி கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜய் வாகனத்தை கொண்டு செல்லாமல் 50 மீட்டர் தொலைவில் பேசினால், கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் தவெக மாநில நிர்வாகிகள் காவல் துறையின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். அதன் பிறகு கூட்ட நெரிசலில் நடிகர் விஜய் வாகனத்தை கொண்டு சென்று பிரசாரம் செய்தது தெரியவந்துள்ளது. காவல் துறையின் கோரிக்கையை தவெக மாநில நிர்வாகிகள் கேட்டிருந்தால் 40 பேர் நெரிசலில் சிக்கி இறந்து இருக்க மாட்டார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

1 min  |

September 29, 2025

Dinakaran Trichy

விஜய்தான் முழு காரணம்

மக்கள் கொதிப்பு

1 min  |

September 29, 2025

Dinakaran Trichy

அம்மாவாக நடிக்க பயப்பட மாட்டேன்

அறுவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரித்துள்ள படம், 'மருதம்'. அடுத்த மாதம் 10ம் தேதி திரைக்கு வரும் இதில் விதார்த், ‘மார்கழி திங்கள்' ரக்ஷனா ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் அருள்தாஸ், மாறன், சரவண சுப்பையா, 'தினந்தோறும்' நாகராஜ், மாத்யூ வர்கீஸ் நடித்துள்ளனர். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். பி.சந்துரு எடிட்டிங் செய்ய, நீதி பாடல்கள் எழுதியுள்ளார். இயக்குனர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, 'பொம்மரிலு' பாஸ்கர் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த வரும், அடையாறு திரைப்படக் கல்லூரி யில் பயிற்சி பெற்றவரும், தற்போது எஸ்.ஆர்.எம் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவருமான வி.கஜேந்திரன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

1 min  |

September 29, 2025

Dinakaran Trichy

ஒரு நபர் ஆணையம்... முதல் பக்க தொடர்ச்சி

ஆம்புலன்ஸ்களில் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு தொடர்பாக, கரூர் போலீசார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்ட பிரிவு கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை (105), குற்றமற்ற கொலை செய்ய முயற்சி (110), மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர, அலட்சிய செயல்களுக்கு தண்டனை (125), பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை (223), பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் (டிஎன்பிபிடிஎல் சட்டம் பிரிவு-3) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

1 min  |

September 29, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது கமிஷன் விசாரணையில் உண்மை தெரியும்

துணை முதல்வர் உதயநிதி பேட்டி

1 min  |

September 29, 2025

Dinakaran Trichy

மக்கள் சரிந்து விழுந்ததை கண்டு கொள்ளாத நிர்வாகிகள் ஒரு மணி நேரம் பயணத்தை 5 மணி நேரம் ஆக்கியது ஏன்

நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொள்ள வந்த விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் சென்றார். நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தியேட்டர் பகுதிக்கு மதியம் 2.45 மணிக்கு வந்தார். 15 நிமிடத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூருக்கு புறப்பட்டார். நாமக்கல்லில் இருந்து கரூருக்கு சுமார் 37 கிலோ மீட்டர் தூரம் தான். விஜய் நினைத்திருந்தால், அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள் கரூர் வேலுச்சாமிபுரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்திருக்கலாம். ஆனால், 4.30 மணி நேரம் தாமதமாக இரவு 7.20 மணிக்கு கரூர் வேலுச்சாமிபுரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தார்.

1 min  |

September 29, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தவெக நிர்வாகிகள் பிடிவாதத்தால் விபரீதம் டிஎஸ்பி சொன்னதை கேட்டிருந்தால் இவ்வளவு உயிரிழப்பு நடந்திருக்காது

கரூர் கலெக்டர் அலுவலகத்தில், சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், மாவட்ட கலெக்டர் தங்கவேல், மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

1 min  |

September 29, 2025

Dinakaran Trichy

AI இல்லை, உண்மையான போட்டோ!

சாய் பல்லவி பிகினி உடை அணிந்த போட்டோ மட்டும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. 'மற்ற நடிகைகளை போல் சாய் பல்லவியும் கவர்ச்சி காட்ட துணிந்துவிட்டார்' என்று சிலர் கடுமையாக விமர்சித்தனர்.

1 min  |

September 29, 2025

Dinakaran Trichy

காதலனுடன் ஊர் சுற்றும் மனைவி! தவிக்கும் கணவன்!

அன்புள்ள டாக்டர், நான் நாற்பது வயது குடும்பத் தலைவன். எனக்கு எட்டு வயதில் ஒரு மகனும், ஐந்து வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். என் மனைவி இல்லத்தரசி. நான் ஒரு மளிகைக்கடை வைத்திருக்கிறேன். எந்த சிக்கலும் இல்லாமல் அமைதியாய் சென்று கொண்டிருந்த எங்கள் இல்லறத்தில் கடந்த ஒரு வருடமாக புயல் வீசிக்கொண்டிருக்கிறது. என் மனைவிக்கு ஓர் ஆணோடு தவறான தொடர்பு உள்ளது. அவன் அவளின் பழைய காதலன். அவள் காதலை எனக்கு திருமணத்தன்று இரவே சொல்லியிருக்கிறாள். இவர்கள் வீட்டில் அக்காதலை மறுக்கவே வேறு வழியின்றி என்னைத் திருமணம் செய்திருக்கிறாள். நானும் அன்றே அவளிடம் சொன்னேன். சரி, எப்படியோ என் மனைவியாகிவிட்டாய். இனி நீ அவனை மறந்துவிடு. நான் இதைப் பற்றி இனிமேல் பேசமாட்டேன் என்றேன். அவளும் சரி என்று சொல்லிவிட்டு அமைதியாய் என்னோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாள். வாரம் ஒருமுறை எங்காவது குடும்பத்தோடு வெளியே செல்வோம். வருடம் ஒருமுறை டூருக்கு அழைத்துச் செல்வேன்.

2 min  |

September 28, 2025

Dinakaran Trichy

100% நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை மோடி தொடங்கி வைத்தார்

தொலை தொடர்பு உபகரண உற்பத்தியில் புதிய சாதனை

1 min  |

September 28, 2025

Dinakaran Trichy

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாக். கெஞ்சியதால் போரை நிறுத்தினோம்

ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு பதிலளித்த இந்திய தூதர், \"தீவிரவாதம் தான் பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையின் மையம்\" என்றும், \"பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட்டது\" என்றும் சரமாரி பதிலடி கொடுத்தார்.

1 min  |

September 28, 2025

الصفحة 7 من 300