Newspaper
Theekkathir Daily
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் கனமழை- வெள்ளம்; 25 பேர் பலி
தென் மேற்குப் பருவமழை, வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நாடு முழுவதும் 8-க்கும் மேற்பட்ட மாநிலங்க ளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
1 min |
01 June 2025
Theekkathir Daily
புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
புகையிலை எதிர்ப்பு தினத்தை முன் னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
1 min |
01 June 2025
Theekkathir Daily
ஒவ்வொரு குரலும் வெவ்வேறானது
கிளி பேசும் மொழிகள் எல்லாம் ஒன்றல்ல
2 min |
01 June 2025
Theekkathir Daily
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரி நியமனம்
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
01 June 2025
Theekkathir Daily
ஏதுமற்ற ஏழைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் வங்கதேச மக்களைத் திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்றது!
மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
1 min |
01 June 2025
Theekkathir Daily
“பொருளாதார தடை: ஏகாதிபத்திய தீவிரவாதம்”
ஈரான் மீது டிரம்ப் தடாலடியாக அறிவித்த பொருளாதாரத் தடை காரணமாக அந்த நாடு பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் சந்திக்கும் பிரச்னைகளையும், சவால்களையும் மட்டுமின்றி குடும்பங்களின் சீர்குலைவையும் பேசும் படமே, “லைலாவின் சகோதரர்கள்” என்ற ஈரானியத் திரைப்படம்.
2 min |
01 June 2025
Theekkathir Daily
மாணவர் சங்க திருப்பூர் தெற்கு தாலுகா மாநாடு
இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு தாலுகா மாநாடு திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள, பி.ஆர். நிலையத்தில் சனியன்று நடைபெற்றது.
1 min |
01 June 2025
Theekkathir Daily
மின்வேலியில் பெண் சிக்கி உயிரிழந்ததை மறைக்க குழி தோண்டி புதைத்த சம்பவம்: காவல்துறை மீது குற்றச்சாட்டு
கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் பக்கத்து தோட்டத்தில் மின்வேலியில் பெண் சிக்கி உயிரிழந்ததை மறைக்க குழி தோண்டி புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காணாமல் போன தாயை கண்டு பிடிக்க தாமதம் செய்த காவல்துறையின் மீது மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
2 min |
01 June 2025
Theekkathir Daily
சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தொடங்கியது பாஜக
ஹோலி கிங்டம் மேல்நிலைப் பள்ளி, தேவாலயம் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்
1 min |
01 June 2025
Theekkathir Daily
வேளாண் துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கும் பாஜக
வி.தொ.ச. மாநிலக் குழு கூட்டத்தில் சிவதாசன் பேச்சு
1 min |
01 June 2025
Theekkathir Daily
தொழிலாளர்களை வஞ்சித்துவிட்டு ஒப்பந்ததாரருக்கு கூடுதல் தொகை: நகராட்சியில் சிபிஎம் உறுப்பினர் எதிர்ப்பு
திருமுருகன் பூண்டி நகராட்சியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நீதி மன்றம் உத்தரவிட்ட கூலியைக்கூட கொடுக்காமல் வஞ்சிக்கும் நகராட்சி, ஒப்பந்ததாரருக்கு மட்டும் கூடுதல் உயர்வை வழங்குவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
1 min |
01 June 2025
Theekkathir Daily
அரசிடம் ஒப்படைத்த பாதையை தடுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காங்கேயம் வட்டாரத்தில் வீட்டுமனை பிரித்து விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தார், அரசிடம் ஒப்படைத்த பொதுப் பாதையை கதவு (கேட்) அமைத்து மூடி விடுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி தொடர்புடைய ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கம் கோரியுள்ளது.
1 min |
01 June 2025
Theekkathir Daily
சமுதாயக்கூடத்தை சீரமைத்துத்தர சிபிஎம் கவுன்சிலர் வலியுறுத்தல்
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட குப்பாண்டம்பாளையம் சமுதாயக்கூடத்தில் கோவை முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன் நிதி ஒதுக்கீடு செய்த ரூ.15 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி முறையாக செய்யாததால் மழைநீர் கசிகிறது. எனவே மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், இதை சீரமைத்துத்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ர.மணிமேகலை வலியுறுத்தினார்.
1 min |
01 June 2025
Theekkathir Daily
சிபிஎம் பேரவைக் கூட்டம்: ரூ.6.6 லட்சம் நிதி திரட்டல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா பேரவைக் கூட்டத்தில், தாலுகா குழு அலுவலகத்திற்கு நிலம் வாங்குவதற்கான அறைகூவலில், ரூ.6.6 லட்சம் நிதி முதல் தவணையாக வழங்கப்பட்டது.
1 min |
01 June 2025
Theekkathir Daily
பாமக விரிசலுக்கு நானா காரணம்?
பாமகவில் ஏற்படும் பிரச்சனைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்து உள்ளார்.
1 min |
01 June 2025
Theekkathir Daily
உத்தங்குடியில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் முதல்வர் ஸ்டாலின் மாபெரும் சாலைவழி மக்கள் சந்திப்பு!
வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு
1 min |
01 June 2025
Theekkathir Daily
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்தோனேசியா ஆதரவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய அரசின் அனைத்துக் கட்சிக் குழு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் அடங்கிய 3ஆவது குழு ஜப்பான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூருக்குச் சென்ற பிறகு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவை வந்தடைந்தது.
1 min |
01 June 2025
Theekkathir Daily
வாரச்சந்தையில் அதிக சுங்க கட்டண வசூல்
பரமத்திவேலூர் வாரச்சந்தையில் அதி கப்படியான சுங்க கட்டணம் வசூல் செய்யப் படுவதாக, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி கள் புகாரளித்தனர்.
1 min |
01 June 2025
Theekkathir Daily
மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் வெற்றி
ஆத்தூரில் வசிப்பவர்களுக்கு பட்டா கேட்டு சிபிஎம் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக, நில அள வீடு செய்யும் பணி நடைபெற்று வரு கிறது.
1 min |
01 June 2025
Theekkathir Daily
தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
சங்ககிரி அருகே தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
1 min |
01 June 2025
Theekkathir Daily
ஜூன் 9 முதல் போராட்டம் விசைத்தறியாளர்கள் அறிவிப்பு
கூலி உயர்வை விரைந்து வழங்க வேண்டும், என வலியுறுத்தி ஜூன் 9 ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெறவுள்ளதென, விசைத்தறி நெசவாளர் சங்கம் அறிவித்துள்ளது.
1 min |
01 June 2025
Theekkathir Daily
மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனம்: முறைகேடாக பெற்ற இருவரிடம் பறிமுதல்
திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை முறைகேடாக பெற்ற இருவரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 min |
01 June 2025
Theekkathir Daily
அரசின் 4 ஆண்டுகள் எழுச்சிமிகு நிறைவு
நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கட்சி அமைப்பு செயல்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி செய்திடும். மக்களை பாதிக்கிற பிரச்சனை ஏதேனும் இருந்தால், அவர்களுக்கு உதவிட கட்சி தலையீடு செய்யும். நாங்கள் மக்களோடு சேர்ந்து நிற்பதாலும், மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையோடு அவர்களது பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதாலும் அவர்கள் கட்சியுடனே நிற்கிறார்கள்.
4 min |
01 June 2025
Theekkathir Daily
சனிக்கிழமையன்று ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு
தமிழ்நாடு அரசின் பல் வேறு துறைகளில் பணி யாற்றி வந்த 8,144 பேர், ஒரே நாளில் சனிக்கிழமையன்று (மே 31) பணி ஓய்வு பெற்ற னர்.
1 min |
01 June 2025
Theekkathir Daily
திருச்சி மாநகராட்சி நகர விற்பனைக்குழு தேர்தல் 6 இடங்களிலும் சிஐடியு - ஏஐடியுசி வெற்றி
திருச்சி மாநகராட்சியில் நடைபாதை வியாபாரிகளுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் நடைபாதை விற்பனை ஒழுங்குபடுத்த நகர விற்பனைக் குழு அமைக்கப்பட உள்ளது.
1 min |
01 June 2025
Theekkathir Daily
திருப்பூர் மாமன்றக் கூட்டத்தில் குப்பை பிரச்சனையில் மேயர் விளக்கம்
நிரந்தரத் தீர்வுக்கு தொடர்ந்து முயற்சிப்பதாக கூறுகிறார்!
2 min |
31 May 2025
Theekkathir Daily
தொடர் கனமழை: வேகமாக நிரம்பும் அணைகள், குளங்கள்!
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குளங் கள், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பின. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 37.10 அடியாக உயர்ந் தது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
ஊழல் செய்த தனியார் ஒப்பந்த நிறுவனம்
ஆத்தூர் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் இபிஎப், இஎஸ்ஐ தொகையை கட்டாமல் ஊழல் செய்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்து சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
31 May 2025
Theekkathir Daily
திருப்பூரில் கே.ரமணி, என்.ஆறுமுகம் நினைவேந்தல்
செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் கே.ரமணி, திருப்பூரில் மார்க் சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். ஆறுமுகம் ஆகியோரின் நினைவஞ் சலி நிகழ்ச்சி வெள்ளியன்று கடைப்பி டிக்கப்பட்டது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
தில்லியில் தமிழர்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதை நிறுத்திடுக!
சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் வலியுறுத்தல்
1 min |