Newspaper
DINACHEITHI - NAGAI
பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த இறுதிப்போட்டி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் மோதினார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு - அமைச்சர் கோ.சி. செழியன் தகவல்
பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு பற்றிய அறிவிப்பை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தகவல் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
பிரெஞ்சு ஓபன்: பெண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
சாலையோரங்களில் நடுவதற்காக மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்
மதுரையில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் நடவு செய்ய புதிய மரக்கன்றுகளை தயாரிக்கும் பணிகளை வனத்துறையினர் தொடங்கினர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை
தமிழகத்தில் ஐந்து கோவில்களுக்கு கோவில் நிதி மூலம் திருமணமண்டபம்கட்ட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம்
\"பரஸ்பர உறவையே விரும்புகிறோம்
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
4 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை: மகா கும்பமேளா நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் தவிப்பு
உத்தரப்பிரதேசத்தில்கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின்குடும்பத்தினருக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்ற வழக்குமூலமாகதெரியவந்துள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
விஜய் கட்சியுடன் கூட்டணியா?
- பிரேமலதா விளக்கம்
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
பாதாள சாக்கடை வைப்புத் தொகையை தவணை முறையில் செலுத்தலாம்
தேனி அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை இணைப்பு வைப்புத் தொகையை பொதுமக்கள் தவணை முறையில் செலுத்தலாம் என்று நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறினார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது?
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்
இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) வழிகாட்டுதலின் படி ஆலங்குளம் பகுதியில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல்
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
டிஎன்பிஎல் 2025: அவுட் கொடுத்தார், பெண் நடுவர்
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
இயற்கை விவசாயத்தில் சிறந்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவருக்கு விருது
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பேசியதாவது:- இந்தியாவில் நடைபெற்ற பசுமை புரட்சி, விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி அணையை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்குள் காயத்தில் சிக்கிய இந்திய முன்னணி வீரர்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
கொலை - கொள்ளை சம்பவங்களை தடுக்க தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
எடப்பாடி பழனிசாமி கேள்வி
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
சென்னை ஜூன் 10 - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ - நிர்வாகம் பெருமிதம்
மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ முன்னேறுகிறது என நிர்வாகம் பெருமிதத்துடன் கூறி இருக்கிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
தூத்துக்குடியில் 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா 13-ந் தேதி தொடக்கம்
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் வருகிற 13ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களுக்கு நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட பூங்கா இருக்கைகள்
சென்னை ஜூன் 10நேற்று (09.06.2025) மேயர் ஆர். பிரியா அவர்களிடம், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களுக்கு வழங்குவதன் அடையாளமாக 42 இருக்கைகளை இச்சங்கத்தின் நிர்வாகிகள் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்
பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களைநியமிக்கஉள்ளோம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-தமிழ்நாட்டின்தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ்(வாகனஉற்பத்தி) துறையின் எதிர்காலம் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி-தமிழ்நாட்டைவடிவமைக்கும் பாதை ஆகியநான்கு அறிக்கைகள் -தமிழ்நாடுமுதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சமர்ப்பிக்கப்பட்டது.
3 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
ஈரோட்டில் அமிர்தபால் புதிய விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி
ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோட்டில் அமிர்தா பால் மற்றும் பால் பொருட்கள் புதிய விற்பனையகம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்திர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.500 கோடி ஊழல் குற்றச்சாட்டு கானா நிதி மந்திரி சர்வதேச போலீசின் தடை பட்டியலில் சேர்ப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் முன்னாள் நிதித்துறை மந்திரி கென் ஒபோரி அட்டா (வயது 65). அவர் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்துக்கு பயன்படுத்தி சுமார் ரூ.500 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம் தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - விடுதி காவலர் கைது
சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்ய ப்பட்டார். அரசு விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
குச்சனூர் முல்லை பெரியாற்றின் குளிக்கும் போது தண்ணீரில் அடித்துச் சென்று பாலத்தின் அடியில்தப்பித்து நின்ற பெண்
தேனி,ஜூன்.10தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப் பெரியாற்றில் தற்போது முல்லை பெரியாற்றிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ துணி துவைக்கவும் கூடாது என்று அறிவிப்பு செய்திருந்த நிலையிலும் இதனை யாரும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குளித்து வருகின்றனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 19-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NAGAI
சின்னவிளை கடற்கரை பகுதியில் ஆட்சியர் ஆய்வு
நாகர்கோவில்,ஜூன்.10கன்னியாகுமரி மாவட்டம், மீன்வளத்துறையின் சார்பில் சின்னவிளை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (09.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |