மீண்டும் தி.மு.க. ஆட்சி : மு.க.ஸ்டாலின் உறுதி
June 12, 2025
|DINACHEITHI - NAGAI
மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராமமும் அதற்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து மொத்தம் இருக்கும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இதில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-
"மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" என்ற திட்டத்தை கடந்த ஆண்டு செயல்படுத்தினோம். தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விளைவிப்பதை ஊக்கப்படுத்தும் இந்த திட்டத்தில் 20 இலட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது ... உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால், முதல் ஆளாக துணை நிற்பவர்கள் நாங்கள்!
கடந்த 4 ஆண்டுகளில், 21 இலட்சம் விவசாயிகளுக்கு ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கியிருக்கிறோம்! பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் 32 இலட்சம் விவசாயிகளுக்கு 5 ஆயிரத்து 720 கோடி ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, ஏராளமான சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அதையெல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ....
மதுரை மல்லிகைக்கான இயக்கம் பலா இயக்கம் முருங்கை இயக்கம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் பனை மேம்பாட்டு இயக்கம் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி தொகுப்பு கறிவேப்பிலைத் தொகுப்பு தென்னை வேர்வாடல் நோய்மீட்புத் திட்டம் மிளகாய் மண்டலம் - என்று ஏராளமான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்!
அத்துடன், வேளாண் இயந்திரங்கள் பெறுவதற்கு மானியம் - வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க மானியம் - உழவர் செயலியில் இ-வாடகை சேவை என்று நம்முடைய அரசின் முன்னெடுப்புகளையும் திட்டங்களையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்!
இந்த வரிசையில், உழைப்புக்கான பயனை உழவர்களே பெற வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டு, கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட 125 உழவர் சந்தைகளை புதுப்பித்து, 14 புதிய உழவர் சந்தைகளையும் உருவாக்கியிருக்கிறோம்!
இந்த ஈரோடு மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் நன்மைக்காக சில முக்கியமான திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் சொல்ல வேண்டும் என்றால், ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 2020-21-ஆம் ஆண்டை விட 25 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக 2024-25-ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
هذه القصة من طبعة June 12, 2025 من DINACHEITHI - NAGAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
3 mins
January 03, 2026
DINACHEITHI - NAGAI
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்
அதிகாரிகள் தகவல்
1 min
January 03, 2026
DINACHEITHI - NAGAI
வங்க கடலில் 6-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
1 min
January 03, 2026
DINACHEITHI - NAGAI
பழைய ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
1 min
January 03, 2026
DINACHEITHI - NAGAI
காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் ‘நிம்சுலைடு’ மருந்துக்கு மத்திய அரசு தடை
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது.
1 min
January 02, 2026
DINACHEITHI - NAGAI
சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
January 02, 2026
DINACHEITHI - NAGAI
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை
துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
1 min
January 02, 2026
DINACHEITHI - NAGAI
சி, டி. பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ. 3 ஆயிரம்
தமிழக அரசு அறிவிப்பு
1 min
January 02, 2026
DINACHEITHI - NAGAI
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.
1 min
January 02, 2026
DINACHEITHI - NAGAI
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்
1 min
January 01, 2026
Translate
Change font size

