Newspaper
Dinamani Nagapattinam
அரக்கோணத்தில் தடையை மீறி அதிமுக ஆர்ப்பாட்டம்
இளம்பெண் களுக்கு திமுக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தை கண்டித்து அதிமுக சார்பில் அரக்கோணத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
100% தேர்ச்சி: அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடர்பான விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
தமிழக சுகாதார திட்டங்கள் இந்தியாவுக்கே முன்மாதிரி
தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் இந்தியாவுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக அமெரிக்க மருத்துவ மாநாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
துணைவேந்தர் நியமன சட்டத் திருத்தத்துக்கு தடை
உயர்நீதிமன்றம் உத்தரவு
2 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
ஆளுநர்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது மத்திய அரசு
முதல்வர் ஸ்டாலின் பதிவை குறிப்பிட்டு ராகுல் கருத்து
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
தங்கம் வென்றார் கானக்
ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை கானக், புதன்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
சித்த மருத்துவத்தைக் காப்போம்!
ஆங்கில (அலோபதி) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர். 1806-இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவ முறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது.
2 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை நீட்டிப்பு
இந்திய விமானங்கள் தங்களின் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
உரிமம் இன்றி இயங்கிய 2 பார்களுக்கு 'சீல்'
மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் இயங்கிய 2 மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
பொறைவாய்க்கால் தூர்வாரும் பணி: விவசாயிகள் வரவேற்பு
சீர்காழி அருகே பொறைவாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
ஆசிய சிங்கங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 674-இல் இருந்து 891-ஆக அதிகரித்துள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
வெட்டாற்றில் தடுப்பணை: ஆட்சியர் விளக்கம்
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் நாளை ஆய்வு
காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்யவுள்ளார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் பதிவுசெய்யக் கோரி மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்தது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
ரூ.100 கோடியைத் தாண்டிய வீல்ஸ் இந்தியா நிகர லாபம்
வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
உயர்கல்வி ஊக்கத்தொகை: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்
உயர்கல்வி ஊக்கத் தொகை பெற்று வருவது தொடர்பாக தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
தலைமையாசியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியளித்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச. கண்ணப்பன் பாராட்டு தெரிவித்தார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குத்தாலம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8-க்கு முன்பாக அறிவிக்கப்பட வாய்ப்பு
வரும் ஜூலை 8-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 34-ஆம் ஆண்டு நினைவு தினம் நாமக்கல்லில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
ஸ்ரீ பெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து கையொப்ப இயக்கம்
நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து - வேன் மோதல்: 5 பேர் உயிரிழப்பு
தஞ்சாவூர் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
இலங்கை புதிய தூதராக கொலன்னே விரைவில் பொறுப்பேற்பு
இந்தியாவுக்கான இலங்கை புதிய தூதராக அண்மையில் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்ட பி.எம். கொலன்னே ஓரிரு தினங்களில் தில்லியில் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
இந்திய ஆடவர் அபாரம்; மகளிர் ஏமாற்றம்
ஆக்ரா முஸ்லிம் கலைஞர்கள் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு
2 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
மே 27-இல் உண்ணாவிரதம்: போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மே 27-இல் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவம்: 5 தேர் அலங்காரப் பணிகள் தீவிரம்
திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்திற்காக 5 தேர்கள் அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி
காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்பு
குடவாசல் அருகே வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டார்.
1 min |
