Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

Malai Murasu Chennai

சட்டசபையில் எதிர் எதிர் இருக்கைகளில் விஜய் - உதயநிதி!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் இன்று அதி காரப்பூர்வமாகத் தொடங்கி யது.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்பு: இன்றும் ‘கோட் சூட்’ அணிந்து வந்த விஜய்!

தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய மாற்றமாக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவைக்கு ‘கோட் சூட்’ அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

2 அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் கேட்கிறது!

அடுத்த விரிவாக்கம் எப்போது?

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

விஜய் அரசில் பதவி ஏற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி விவரம்!

தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்த பழைய கில்லாடிகளையும், துடிப்பான புதிய முகங்களையும் சரிவிகிதத்தில் கலந்து களமிறக்கியுள்ளார்.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்திக்கு தட்டுப்பாடு!

சமையல் எரிவாயு பற்றாக்குறையால் நடவடிக்கை!!

1 min  |

May 11, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் விஜய்!

பிரதமர் மோடியை சந்திக்க விரைவில் முதல்வர் விஜய் டெல்லி செல்கிறார்.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

ரெயில்வேயில் காத்திருப்பு பட்டியல்: கடந்த ஆண்டில் 3 கோடிக்கும் அதிகமானோரின் டிக்கெட் ரத்து!

ரெயில் பயணத்திற்காக காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் அதிகமாக தாண்டியது.

1 min  |

May 11, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பரனூர் சுங்கச்சாவடி அருகே பைக் மீது கார் மோதி அண்ணன், தம்பி பலி!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு பகுதியை சேர்ந்தவர் பிரித்விராஜ்(32) மற்றும் அவரது உடன்பிறந்த தம்பி கவியரசன்(26).

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

39 வருடத்திற்கு பிறகு பிராமண சமூகத்தவருக்கு தமிழக அமைச்சர் பதவி!

தமிழக அமைச்சரவையில் கடந்த 39 ஆண்டுகளாக நிலவி வந்த ஒரு நீண்ட கால இடைவெளிக்கு, முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

திருவள்ளூர் அருகே அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!

3 பேர் கைது; காவல்துறையினர் விசாரணை !!

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

புதிய வரலாறு படைத்திருக்கிறார் விஜய்க்கு புகழாரம் சூட்டிய மு.க.அழகிரி மகள்!

தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பு!!

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

சட்டப் பேரவையில் இருந்து பாதியில் வெளியேறிய சி.வி.சண்முகம்!

இன்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை!!

1 min  |

May 11, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பேரவையில் பலத்த சிரிப்பு: சான்றிதழை ‘மாற்றி’ எடுத்து வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்! பதவி ஏற்க முடியாத தவிப்பு!!

தமிழக சட்டப்பேரவையின் முதல் நாளிலேயே அதிமுக உறுப்பினர்கள் இருவர் செய்த 'சொதப்பலால்' அவையில் சிறிது நேரம் பெரும் சிரிப்பலையும், பரபரப்பும் ஏற்பட்டது.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

முதல்வர் விஜய்...

தொடங்கியது. இது 17-ஆவது சட்டமன்றம் ஆகும்.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

கோட்டையில் மாறிய காட்சிகள்: ஒரே வரிசையில் திமுக - அதிமுக உறுப்பினர்கள்! வரலாற்றில் முதல் முறை!!

தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு அபூர்வக் காட்சி இன்று அரங்கேறியுள்ளது.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

‘பீஸ்ட்’ பட பாணியில் தோன்றினார் விஜயின் கருப்பு கோட் சூட்டின் பின்னணி என்ன?

ரகசியத்தை உடைத்த ஆடை வடிவமைப்பாளர்!

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

'மூக்குத்தி அம்மன் 2' விவகாரத்தில் நடந்தது என்ன? உண்மையை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி!

சூர்யாவின் 45-வது படமான 'கருப்பு' திரைப்படம் மே 14-ந் தேதி வெளியாக உள்ளது. ஆர். ஜே. பாலாஜி இயக்கி உள்ளார்.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்தாகிறது!

வருமானவரி விவரம் குறித்த குறுஞ்செய்தியால் பொதுமக்கள் குழப்பம்!!

1 min  |

May 11, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வல்லக்கோட்டை முருகன் திருக்கோவிலில் பால்குட ஊர்வலம்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

வளிமண்டல சுழற்சி எதிரொலி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது!

தமிழ்நாட்டில் மழை பெய்யும்!!

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுக்கு திடீர் பயணம்!

மே 13 முதல் 15 வரை சுற்றுப்பயணம் !!

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: அரசுக்கு ரூ.10,000 கோடி நிதிச் சுமை ஏற்படும்!

அதிகாரிகள் தகவல் !!

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

6 மொழிகளில் உருவாகும் “சிலந்தி -2” !

தமிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற படம் சிலந்தி.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

தமிழகத்தில் 1952-க்குப் பிறகு முதன்முறையாகக் கூட்டணி அரசு!

2026 சட்டமன்றத் தேர்த லில் நடிகர் விஜய்யின் தமி ழக வெற்றிக் கழகம் ஒரு வர லாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள் ளது.

1 min  |

May 11, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஐதராபாத்தில் நடந்த கார் விபத்தில் பிரபல இளம் நடிகர் உள்பட 2 பேர் சாவு!

திரையுலகினர் கடும் அதிர்ச்சி !!

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

ரங்கசாமி ஆலோசனைப் படிதான் விஜய் இரு தொகுதிகளில் போட்டி!

என்.ஆர். காங்கிரஸ் தகவல்!!

1 min  |

May 11, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் தேரோட்டம்!

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்!

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

இன்னும் சில நாள்களில் பெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த்தப்படுகின்றன!

பெட்ரோல் - டீசல் விலைகளை இன்னும் சில நாள்களில் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

1 min  |

May 11, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை-கன்னியாகுமரி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்! 15-ஆம் தேதி இயக்கப்படுகிறது!!

சென்னை - கன்னியாகுமரி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

1 min  |

May 11, 2026

Malai Murasu Chennai

எம்.பி.க்கள் எண்ணிக்கை 850ஆக உயரும் என்பது ஒரு 'ஜோக்'!

சசி தரூர் கிண்டல்!!

1 min  |

May 11, 2026