Tamil Mirror - March 22, 2021Add to Favorites

Tamil Mirror - March 22, 2021Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Tamil Mirror

سنة واحدة $17.99

شراء هذه القضية $0.99

هدية Tamil Mirror

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

March 22, 2021

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க புதிய நிரந்தர சோதனைச் சாவடி

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியிலுள்ள அல்லிமூலை அருகில், புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது கடந்த புதன்கிழமை (17) மதியம் திடீரென அப்பகுதிக்கு வந்த சுமார் 15க்கும் அதிகமான இராணுவத்தினர், நிரந்தர சோதனைச் சாவடி ஒன்றை அமைத்து, சோதனை நடவடிக்கையைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க புதிய நிரந்தர சோதனைச் சாவடி

1 min

‘விரைவில் மாகாண சபைத் தேர்தல்'

'அதிகாரத்தைத் தருவோம்' எனக் கூறிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை தற்போது இல்லாமல் செய்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றஞ்சாட்டினார்.

‘விரைவில் மாகாண சபைத் தேர்தல்'

1 min

தீர்வு கிடைக்கக்கூடிய 'சூழ்நிலை உருவாகிறது'

பூகோள அரசியல்நிலையில், தமிழ்மக்களுக்கு வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ கட்சியின் தவிசாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தீர்வு கிடைக்கக்கூடிய 'சூழ்நிலை உருவாகிறது'

1 min

விசாரணை செய்வதற்குச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதுத் தாக்குதல்

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் தொடர்பில் விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில், நேற்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

விசாரணை செய்வதற்குச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதுத் தாக்குதல்

1 min

இரசாயன பசளை பாவனையில் இரத்தினபுரி முன்னிலையில்

ஆறுகள், நீரூற்றுகள், நீர்நிலைகளுக்குப் பெரும் பாதிப்பு

இரசாயன பசளை பாவனையில் இரத்தினபுரி முன்னிலையில்

1 min

வாயில் கதவு திறப்பு

அக்குறணை முஸ்லிம் பெண்கள் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பிரதான முன்வாயில் கதவின் திறப்பு விழா, பாடசாலை அதிபர் சுஹீரா சித்தீக் தலைமையில், நேற்று முன்தினம் (20) நடைபெற்றது.

வாயில் கதவு திறப்பு

1 min

மியான்மார் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கவும்

மியான்மார் இராணுவப் புரட்சியை எதிர்த்து, அந்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டங்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மார் பொலிஸார், அரசியல் தலைவர்கள் ஆகியோர், வடக்குக் கிழக்கு மாநிலங்களுக்குத் தப்பி வந்துள்ளனர்.

மியான்மார் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கவும்

1 min

டெட்டோல் பொது சுகாதார பரிசோதகர்களின் பாவனைக்கு PPE களை அன்பளிப்பு

டெட்டோல், சுகாதார தரப்பினருக்கு தொடர்ச்சியாக பங்களிப்புகளை வழங்க முன்வந்துள்ளது.

டெட்டோல் பொது சுகாதார பரிசோதகர்களின் பாவனைக்கு PPE களை அன்பளிப்பு

1 min

'எம்.ஜி.ஆரின் நீட்சியாக கமல் வருகிறார்'

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகவும் மத்திய, மாநில அரசுகளின் பொதுக் கொள்கை தயாரிப்பு பணிகளைவும் மேற்கொண்டிருந்தவர், அப்துல் கலாமின் மறைவுக்குப் பின்னர் அரசியலில் இறங்கினார்.

'எம்.ஜி.ஆரின் நீட்சியாக கமல் வருகிறார்'

1 min

தடுப்புமருந்து விநியோகிக்கப்படாமல் விட்டால் 'அஸ்ரனெக்கா ஏற்றுமதிகளை தடை செய்வோம்'

உறுதியளிக்கப்பட்ட விநியோகங்களை முதலில் ஐரோப்பிய ஒன்றியம் பெறா விட்டால், அஸ்ரனெக்கா கொவிட்-19 தடுப்பு மருந்து ஏற்றுமதிகளை இடைநிறுத்துவதாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் எச்சரித்துள்ளார்.

தடுப்புமருந்து விநியோகிக்கப்படாமல் விட்டால் 'அஸ்ரனெக்கா ஏற்றுமதிகளை தடை செய்வோம்'

1 min

قراءة كل الأخبار من Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

الناشرWijeya Newspapers Ltd.

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل