Tamil Mirror - April 30, 2024Add to Favorites

Tamil Mirror - April 30, 2024Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Tamil Mirror

سنة واحدة $17.99

شراء هذه القضية $0.99

هدية Tamil Mirror

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

April 30, 2024

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 min

மதுபான அனுமதியை விற்ற தமிழ் எம்.பி

மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுபான அனுமதியை விற்ற தமிழ் எம்.பி

1 min

“ஒன்றுபடும் தேவை தற்போதும் எழுந்துள்ளது”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள், தமிழர்களது தீர்வு விடயம் சம்பந்தமான கருத்துக்களை முன் வைக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

“ஒன்றுபடும் தேவை தற்போதும் எழுந்துள்ளது”

1 min

"நான் செய்தது பெரும் தவறு”

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் ஏற்பட்ட வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

"நான் செய்தது பெரும் தவறு”

1 min

சிறுவனை லண்டனுக்கு அனுப்பும் முயற்சி முறியடிப்பு

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயாரித்து, 17 வயதுடைய சிறுவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற இரண்டு பெண்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min

“பட்டியல் வெளியானதும் முடிவை அறிவிப்போம்"

ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர், நாட்டை முன்னேற்றக் கூடிய வாய்ப்பு யாருக்கு இருக்கின்றதோ அவருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று கிழக்கு மாகாண ஆளுநரும் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார் மட்டக்களப்பில் ஆளுநர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பட்டியல் வெளியானதும் முடிவை அறிவிப்போம்"

1 min

இடி விழுந்ததில் ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில், திங்கட்கிழமை (29) மாலை மின்னல் தாக்கி, இடி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

1 min

உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரைப் பரிந்துரை செய்வதற்கான விசேட பேரவை ஒன்றுகூடல் 2024.04.29ஆம் திகதி பேராசிரியர் கொலின் என் பீரிஸின் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program Centre இல் இடம்பெற்றது.

உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை

1 min

'ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்”

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல்.பீரிஸ் தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமெனத் தெரிவித்துள்ள முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு 'சர்வதேச ஒத்துழைப்பும் கண்காணிப்பும் அவசியம்' என்ற பீரிஸின் கருத்தை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

'ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்”

1 min

‘டியூப் னிை'டை விழுங்கிய கைதி

ஐந்து வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தும்பர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ட்யூப் லைட்டை விழுங்கியதன் காரணமாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘டியூப் னிை'டை விழுங்கிய கைதி

1 min

சவூதிக்கான புதிய தூதுவருக்கு கௌரவிப்பு

சவூதி அரேபியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராகப் பதவியேற்கவுள்ள சட்டத்தரணி அஷ் ஷெய்க்.

சவூதிக்கான புதிய தூதுவருக்கு கௌரவிப்பு

1 min

டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாமின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல்

1 min

சன்றைசர்ஸை வென்ற சென்னை

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத் உடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.

சன்றைசர்ஸை வென்ற சென்னை

1 min

இந்தியாவை மறுத்து சீனா சென்றார் எலான்

'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் தலைவரும், 'எக்ஸ்’ தளத்தின் தலைவருமான எலான் மஸ்க் இந்திய வருகையை ஒத்திவைத்த நிலையில், சீனாவிற்கு சென்றிருக்கிறார்.

இந்தியாவை மறுத்து சீனா சென்றார் எலான்

1 min

قراءة كل الأخبار من Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

الناشرWijeya Newspapers Ltd.

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل