Tamil Mirror - May 10, 2024Add to Favorites

Tamil Mirror - May 10, 2024Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Tamil Mirror

سنة واحدة $17.99

شراء هذه القضية $0.99

هدية Tamil Mirror

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

May 10, 2024

Back to Law College

இலங்கை சட்டக் கல்லூரியின் (SLLC) 150 ஆவது ஆண்டு கொண்டாட்டம்.

Back to Law College

1 min

ஒன்பது ஆண்டுகளில் ரயில்களில் மோதி 103 யானைகள் பலி

2015ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு தொடக்கம் வரையான 9 ஆண்டுகாலப்பகுதியில் காட்டு யானைகள் 103 ரயில்களில் மோதி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியராச்சி தெரிவித்தார்.

ஒன்பது ஆண்டுகளில் ரயில்களில் மோதி 103 யானைகள் பலி

1 min

விலை குறைந்தது

பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விலை குறைந்தது

1 min

“நாட்டின் முன்னேற்றத்துக்கு - பொது உடன்பாடு அவசியம்

இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த ஒற்றுமை, பொது உடன்பாட்டுடன் முன்னோக்கிச் செல்லவேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,.

“நாட்டின் முன்னேற்றத்துக்கு - பொது உடன்பாடு அவசியம்

2 mins

பரீட்சார்த்தியை தாக்கிய மாணவர் இருவர் கைது

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுக்கொண்டிருந்த பரீட்சார்த்தியைதாக்கிய சம்பவம் தொடர்பில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

1 min

மைத்திரியின் தடை நிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதான வியாழக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.

மைத்திரியின் தடை நிடிப்பு

1 min

“தேர்தலுக்கு நாங்கள் தயார்"

பாராளுமன்றத்தை நாளையே கலைத்தாலும் தமக்குப் பிரச்சினையில்லை.

“தேர்தலுக்கு நாங்கள் தயார்"

1 min

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

1 min

தனியார் இராணுவத்தை உருவாக்கி தாக்க முயற்சி

மனோ குற்றச்சாட்டு; தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்து

தனியார் இராணுவத்தை உருவாக்கி தாக்க முயற்சி

1 min

வியாஸ்காந்த்துக்கு ஆளுநர் வாழ்த்து

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என்று பி.எஸ். எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வியாஸ்காந்த்துக்கு ஆளுநர் வாழ்த்து

1 min

டயானாவுக்கு பறக்கத் தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வியாழக்கிழமை (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டயானாவுக்கு பறக்கத் தடை

1 min

"பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை"

நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினாலும், நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

"பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை"

1 min

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 15இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கைக்குக் கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

1 min

முதிரை மரக்குற்றிகள் மீட்பு

முல்லைத்தீவுபுதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது.

முதிரை மரக்குற்றிகள் மீட்பு

1 min

லக்னோவை துவம்சம் செய்த சண்றைசர்ஸ்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் செவ்வாய்க்கிழமை (07) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அபார வெற்றி பெற்றது.

லக்னோவை துவம்சம் செய்த சண்றைசர்ஸ்

1 min

ஆசிரியர்கள் இருவர் தங்கம் வென்று சாதனை

மாகாண \"மாஸ்டர் அத்லடிக் சம்பியன்ஸிப் - 2024 போட்டிகள்\" கண்டி போகம்பர மைதானத்தில் கடந்த 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்றன.

ஆசிரியர்கள் இருவர் தங்கம் வென்று சாதனை

1 min

قراءة كل الأخبار من Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

الناشرWijeya Newspapers Ltd.

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل