Tamil Mirror - February 25, 2021
Tamil Mirror - February 25, 2021
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
February 25, 2021
சென்னை-கட்சியின் சின்னம் பொருத்திய ஓட்டோவில் கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சேப்பாக்கம்திருவல்லிக்கேணி மாநகராட்சி செயலாளர் கட்சியின் சின்னமான 'டொர்ச் லைட்' சின்னத்தினை தனது ஓட்டோவில் பொருத்தியுள்ளார்.
1 min
சென்னை-மெரினாவில் 'அம்மா' அருங்காட்சியகம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அருகே ஜெ., மெழுகுசிலையுடன் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
1 min
சீனா-கணவனுக்கு கடும் உத்தரவு
சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் பங்ஷன் மாவட்ட நீதிமன்றமானது, மனைவியொருவர் அவரது திருமண காலத்தில் செய்த வீட்டு வேலைகளுக்காக இழப்பீட்டை வழங்குமாறு நபரொருவருக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min
உப தலைவர் பதவிக்காக சீலரத்ன தேரர் விண்ணப்பம்
இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை பத்ரமுல்ல சீலரத்ன தேரர் கையளித்துள்ளார்.
1 min
சம்பியன்ஸ் லீக்: அத்லெட்டிகோவை வென்ற செல்சி
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், றோமானியாவில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடான முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி வென்றது.
1 min
ஈக்குவடோர்-சிறைக்கலகங்களில் 62 பேர் பலி
ஈக்குவடோரில், மூன்று வெவ்வேறான சிறைக் கலகங்களில் குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.
1 min
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தரங்க
இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான உபுல் தரங்க, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை 36ஆவது வயதில் அறிவித்துள்ளார்.
1 min
கெய்லுக்கு அணியில் இடம்?
இலங்கையை அடுத்த மாத ஆரம்பத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எதிர்கொள்ளும்போது, மேற்கிந்தியத் தீவுகளின் இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிக் குழாமில், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைவர் கிறிஸ் கெய்ல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط