Tamil Mirror - February 05, 2021
Tamil Mirror - February 05, 2021
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
February 05, 2021
1,000 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு 'சமயத் தலைவர்கள் ஆதரவு கரம் நீட்டினர்'
தோட்டத்தொழிலாளர்களின் 1,000 ரூபாய் அடிப்படை சம்பளத்துக்கான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தக்கு, சமயத் தலைவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.
1 min
மதுரை-இஸ்லாமியர்களின் தொடர் ஆதரவை 'சகிக்காமல் தாக்குதல்'
"பாரதிய ஜனதாவுக்கு இஸ்லாமியர் ஆதரவு பெருகுவதால் சமூக விரோதிகளால் தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது” என மதுரையில் பாரதிய ஜனதாக் கட்சியின் சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
இந்தியா எதிர் இங்கிலாந்து: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கின்றது
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பமாகின்றது.
1 min
ஐ. அமெரிக்கா-ஐ. அமெரிக்கா, ரஷ்யா அணுவாயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் 2026 வரை நீடிப்பு
ஐக்கிய அமெரிக்காவும் ரஷ்யாவும் தமது அணுவாயுதங்களின் கொள்ளளவுகளை மட்டுப்படுத்தும் ஒப்பந்தமொன்றை 2026ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கான இணக்கமொன்றை இறுதி செய்துள்ளன.
1 min
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராவல்பின்டியில் நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் நேற்றைய முதலாம் நாள் ஆட்டமுடிவில் பாகிஸ்தான் முன்னிலையிலுள்ளது.
1 min
நெதர்லாந்து-ஐ. அமெரிக்காவுக்கு எதிரான 'ஈரானின் வழக்கை விசாரிப்போம்'
ஐக்கிய அமெரிக்காவுக்கெதிரான ஈரானால் கொண்டு வரப்பட்ட வழக்கை விசாரிப்போம் என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط