Tamil Mirror - December 31, 2020
Tamil Mirror - December 31, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
December 31, 2020
2021 புதிய அமர்வு 5ஆம் திகதி ஆரம்பம்
2021 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு, அடுத்த வாரம் 05 ஆம் திகதி ஆரம்பமாகும். அந்த அமர்வை ஜனவரி 8ஆம் திகதி வரையிலும் நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, நேற்று (30) தீர்மானித்தது.
1 min
சிறுமியை வன்புணர்ந்து கொன்றவருக்கு தூக்கு
புதுக்கோட்டை அருகே 5 மாதங்களுக்கு முன் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1 min
நியூசிலாந்துடனான முதலாவது டெஸ்டில் போராடித் தோற்றது பாகிஸ்தான்
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மௌன்ட் மகட்டரேயில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் போராடித் தோற்றது.
1 min
சீனா-வுஹானில் '500,000 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம்'
சீன நகரமான வுஹானில் 'ஐந்து சதவீதமான மக்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என நோய் கட்டுப்பாடு, தடுப்பு சீன நிலையத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்று வெளிப்படுத்தியுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط